இ.த.ச 448
யாரவது, குற்றங் செய்ய கருதி யாராவது வீடு புகும் குற்றத்தை புரிந்தாலும். அந்த நபருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இ.த.ச 449
யாரவது, மரணத்தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிவதற்காக, ஒரு வீட்டுக்குள் குற்ற புரிய கருதி நுழைந்தாலும், அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1909
இ.த.ச 450
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1910
யாரவது, சிறைத் தண்டனை பெறக்கூடிய எந்த குற்றத்தை புரிவதற்காகவும் குற்றம் கருதி வீடுப்புகும் குற்றத்தை யார் புரிந்தாலும், அந்த நபருக்கு இரண்டு
ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக
விதிக்கப்படும்.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1911
இ.த.ச 452
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1912
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
யாரவது, குற்றங் செய்ய கருதி யாராவது வீடு புகும் குற்றத்தை புரிந்தாலும். அந்த நபருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
448-
Punishment for house-trespass
Whoever commits house-trespass shall be
punished with imprisonment of either description for a term which may
extend to one year, or with fine or which may extend to one thousand
rupees, or with both.
யாரவது, மரணத்தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிவதற்காக, ஒரு வீட்டுக்குள் குற்ற புரிய கருதி நுழைந்தாலும், அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
449-
House-trespass in order to commit offence punishable with death
Whoever commits house-trespass in order to
the committing of any offence punishable with death, shall be punishable
with *[imprisonment for life], or with rigorous imprisonment for a term
not exceeding ten years, and shall also be liable to fine.
* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1909
இ.த.ச 450
யாரவது, ஆயுள் தண்டனை பெறக்கூடிய குற்றத்தை புரிவதற்காக, ஒரு வீட்டுக்குள் குற்ற
புரிய கருதி நுழைந்தால், அந்த நபருக்கு பத்து
ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக
விதிக்கப்படும்.
Section
450-
House-trespass in order to commit offence punishable with imprisonment for life
Whoever commits house-trespass in order to
the committing of any offence punishable with *[imprisonment for life],
shall be punished with imprisonment of either description for a term not
exceeding ten years, and shall also be liable to fine.
* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for " transportation for life" (w.e.f. 1-1-1956).
* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for " transportation for life" (w.e.f. 1-1-1956).
இ.த.ச 451
Section
451-
House-trespass in order to commit offence punishable with imprisonment
Whoever commits house-trespass in order to
the committing of any offence punishable with imprisonment, shall be
punished with imprisonment of either description for a term which may
extend to two years, and shall also be liable to fine; and if the
offence intended to be committed is theft, the term of the imprisonment
may be extended to seven years.
இ.த.ச 452
யாரவது, ஒருவரை காயப்படுத்துவதற்காக அல்லது பயமுறுத்துவதற்காக அல்லது முறையின்றி தடுப்பதற்காக அல்லது காயம் ஏற்படும் என்று அச்சுறுத்துவார் அல்லது முறையின்றித் தடுப்பார் என்ற அச்சத்தை உண்டாக்குவதற்கான தேவையான ஆயத்துடன் குற்றங்கருதி வீடு புகும், அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
452-
House-trespass after preparation for hurt, assault or wrongful restraint
Whoever commits house-trespass, having made
preparation for causing hurt to any person or for assaulting any person,
or for wrongfully restraining any person, or for putting any person in
fear of hurt, or of assault, or of wrongful restraint, shall be punished
with imprisonment of either description for a term which may extend to
seven years, and shall also be liable to fine.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
அருமை
ReplyDelete