இ.த.ச 392
யாராவது கொள்ளையடிக்கும் குற்றத்தை செய்ந்தால் அவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
மேலும் அந்த கொள்ளையடிக்கும் சம்பவத்தை சூரியன் மறைந்ததற்கு பிறகும் அதிகாலை சுரியன் உதிக்கும் முன்பும் புரிந்திருந்தால் அதாவது மாலையிலிருந்து காலைக்குள் செய்ந்திருந்தால், அந்த நபருக்கு பதினான்கு ஆண்டுகள் வரையில் தண்டனையை நீட்டிக்காலாம்.
இ.த.ச. 393
எப்போதாவது யாரவது கொள்ளையடிப்பதற்கு முயற்சி செய்ந்தாலும் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரைத் கடுங்காவலும் அதனுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.
இ.த.ச. 394
கொள்ளையடிக்கும் போதும் அல்லது கொள்ளையடிக்க முயற்சி செய்யும்போது கொள்ளையடித்த நபர் அல்லது அவருடன் அந்தக் கொள்ளையில் ஒத்துழைத்த வேறு .யாராவது, தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்தினால், அந்தக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து வருடம் வரை கடுங்காவலுடன் கூடிய அபராதமும் சேர்த்துத் தண்டனையாக வழங்கப்படும்.
Section
392-
Punishment for robbery
Whoever commits robbery shall be punished
with rigorous imprisonment for a term which may extend to ten years, and
shall also be liable to fine; and, if the robbery be committed on the
highway between sunset and sunrise, the imprisonment may be extended to
fourteen years.
Section
393-
Attempt to commit robbery
Whoever attempts to commit robbery shall be
punished with rigorous imprisonment for a term which may extend to seven
years, and shall also be liable to fine.
Section
394-
Voluntarily causing hurt in committing robbery
If any person, in committing or in attempting to commit robbery, voluntarily causes hurt, such person, and any other person jointly concerned in committing or attempting to commit such robbery, shall be punished with *[imprisonment for life], or with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.
* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
தகவல் அதிசயிக்க வைத்தது நண்பரே...
ReplyDelete