இந்திய அரசியல் சாசனம் - 49
அரசு வரலாற்று சின்னங்களையும் அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், கலை மற்றும் பண்பாட்டுகளையும் பாதுக்காப்பதை தன்னுடைய முக்கிய கடமையாக எண்ணி செயல் பட வேண்டும்.
அத்தகைய சின்னங்களையும் இடங்களையும் கலையையும் பண்பாட்டையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி மாற்றத்திலிருந்தும், அழிவிலிருந்தும், களவாடப்படுவதிலிருந்தும், அயல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதிலிருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் பாதுக்காக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும்.
49. Protection of monuments and places and objects of national importance.
It shall be the obligation of the State to protect every monument or place or object of artistic or historic interest, 2 [declared by or under law made by Parliament]
to be of national importance, from spoliation, disfigurement, destruction, removal, disposal or export, as the case may be.
2 - Subs. by the Constitution (Seventh Amendment) Act, 1956, s. 27, for “declared by Parliament by law”
தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
அருமை
ReplyDelete