இ.த.ச 391
எப்போது ஐந்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றுக் கூடிக் கொள்ளை அடிக்கும் போது அந்தக் கொள்ளையை கூட்டுக் கொள்ளை அல்லது டகாட்டி என்று கூறுகிறோம்.
கூட்டுக் கொள்ளை அடிப்பவர்கள் என்பவர்கள் கொள்ளையடிப்பவர்கள் அல்லது கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டவர்கள்
அல்லது அதற்குத் துணையிருப்பவர்கள் மேலும் அந்த சம்பவம் நடைப் பெறும் இடத்தில் ஐந்துப் பேருக்கு மேல் இருந்தால் அதுவும் கூட்டுக் கொள்ளை ஆகும்.
IPC 391.
When five or more persons conjointly commit
attempt to commit a robbery, or where the whole number of persons
conjointly committing or attempting to commit a robbery, and persons
present and aiding such commission or attempt to five or more, every
person so committing, attempting or aiding, is said to commit "dacoity".
தகவல்கள்
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
தகவல் களஞ்சியம் அருமை நண்பரே...
ReplyDelete