Wednesday, 9 September 2015

தினம் ஒரு சட்டம் - கொள்ளையடித்தால் என்ன தண்டனை ?


இ.த.ச 392

     யாராவது கொள்ளையடிக்கும் குற்றத்தை செய்ந்தால் அவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


   மேலும் அந்த கொள்ளையடிக்கும் சம்பவத்தை சூரியன் மறைந்ததற்கு பிறகும் அதிகாலை சுரியன் உதிக்கும் முன்பும் புரிந்திருந்தால் அதாவது மாலையிலிருந்து காலைக்குள் செய்ந்திருந்தால், அந்த நபருக்கு பதினான்கு ஆண்டுகள் வரையில் தண்டனையை நீட்டிக்காலாம்.



Section 392 in The Indian Penal Code
392. Punishment for robbery.
 
  
 
    —Whoever commits robbery shall be punished with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine; 
 
  and, 
 
    if the robbery be committed on the highway between sunset and sunrise, the imprisonment may be extended to fourteen years
 
தகவல்கள்
http://indiankanoon.org/doc/329571/
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1852
 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

1 comment: