Tuesday, 1 September 2015

தினம் ஓரு உரிமை - உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மது விலக்கு



இந்திய அரசியல் சாசனம் - 47


          அரசு உணவின் ஊட்டசத்துக்களை மேம்படுத்தவும்,  மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதையும் அவர்களின் நல் வாழ்வினை உயர்த்துவதையும் அதற்கான வழிவகைகளை காணுவதை தமது அடிப்படை தலையாய கடமைகளாக அரசு கருதவேண்டும்.


   அரசு போதை ஊட்டும் மது வகைகளையும் உடலுக்கு தீங்கு உண்டாக்கும் நச்சுப் பொருட்களையும் மருத்து மற்றும் மருத்துவத்திற்காக அன்றி வேறு விதமாகப் பயன் படுத்துவதைத் தடை செய்வதற்காக மது விலக்கை அமல் படுத்த முயற்சி செய்ய வேண்டும்.



Article 47. Duty of the State to raise the level of nutrition and the standard of living and to improve public health
 



   The State shall regard the raising of the level of nutrition and the standard of living of its people and the improvement of public health as among its primary duties and, in particular, 


the State shall endeavour to bring about  prohibition of the consumption except for
medicinal purposes of intoxicating drinks and of drugs which are injurious to health.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment