Monday, 7 September 2015

தினம் ஒரு சட்டம் - Extortion என்றால் என்ன ?அச்சுறுத்திப் பொருள் பறித்தல்



இ.த.ச - 383

    ஒருவருக்கு தீங்கிழைக்கப்படும் என்று பயம் ஏற்படுத்தி அவரிடமிருந்து ஒரு பொருளையோ அல்லது சொத்தையோ அல்லது மதிப்புள்ள காப்பீட்டையோ கொடுக்கும்படி தூண்டுவதை அச்சுறுத்திப் பொருள் பறித்தல்  அல்லது Extortion  என்று சொல்லப்படும். 


   அத்தகைய பயத்தை அந்தப் பொருளை வைத்திருக்கும் நபருக்காவது அல்லது அவருக்கு நெருங்கிய வேறு ஒருவருக்காவது உண்டாக்கலாம்.



IPC - 383 

  Whoever intentionally puts any person in fear of any injury to that person, or to any other, and thereby dishonestly induces the person so put in fear to deliver to any property or valuable security, or anything signed or sealed which may be converted into a valuable security, commits "extortion".



Illustrations

(a) A threatens to publish a defamatory libel concerning Z unless Z give him money. He thus induces Z to give him money. A has committed extortion.

(b) A threatens Z that he will keep Z's child in wrongful confinement, unless Z will sign and deliver to A promissory note binding Z to pay certain monies to A. Z signs and delivers the note. A has committed extortion.








(c) A threatens to send club-men to plough up Z's field unless Z will sign and deliver to B bond binding Z under a penalty to deliver certain produce to B, and thereby induces Z to sing and deliver the bond. A has committed extortion.

(d) A, by putting Z in fear of grievous hurt, dishonestly induces Z to sign or affix his seal to a blank paper and deliver it to A. Z signs and delivers the paper to A. Here, as the paper so signed may be converted into a valuable security. A has committed extortion. 


தகவல் - http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1841
 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

1 comment: