Tuesday, 1 September 2015

தினம் ஓரு உரிமை - வேளாண் பாதுகாப்பு மற்றும் கால்நடை வளர்ச்சி




இந்திய அரசியல் சாசனம் - 48

   அரசு வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ச்சிக்கு நவீன அறிவியல் வளர்ச்சி முறைகளைப் புகுத்துவதற்கு தேவையான முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


      மேலும் உயர் ரக கால்நடைகளை பாதுக்காப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், பசுக்கள், கன்றுகுட்டிகள் மற்ற பால்வளம் தரும் விலங்குகள் , வறட்சியுற்ற கால்நடைகள் ஆகியவற்றை வதை செய்வதைத் தடுப்பதற்கு வேண்டிய முயற்சிகளை அரசு மேற்க்கொள்ள வேண்டும்.

Article 48. Organisation of agriculture andanimal husbandry


    The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, 




    
     in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.

தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

1 comment:

  1. என்னமோ போங்க!! சட்டம் நல்லாதான் இருக்கு?? கேரளாவுக்கு போற அடிமாடுகளை தடுக்க முடியல!!!

    ReplyDelete