Monday, 14 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 414 - திருட்டுப் பொருள் வைத்திருந்தால் என்ன தண்டனை-2


இ.த.ச 414


        ஒரு பொருள் அது கள்ளப் பொருள் என்று தெரிந்திருந்தும் அதனை தன்னிச்சையாக ஒளித்து வைத்தல் அல்லது அதனை காசாக்குதல் அல்லது அதனை சுருட்டிக் கொள்ளல் ஆகியவற்றில் எதனைப் புரிந்தாலும் குற்றமாகும்.



இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.




Section 414- Assisting in concealment of stolen
 property
                                

         Whoever voluntarily assists in concealing or disposing of or making away with property which he knows or has reason to believe to be stolen property, 
     shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both. 




குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     

No comments:

Post a Comment