Friday, 4 September 2015

தினம் ஒரு கடமை - தேச ஒற்றுமை மற்றும் பண்பாடு


     இது வரை இந்திய அரசியலமைப்பு சாசனம் நமக்கு வழங்கிய உரிமைகளைப் பார்த்தோம் இனி கடமைகளைப் பார்ப்போம். பாகம் -2


இந்திய அரசியலமைப்பு சாசனம் - 51 A - (2)





  உ -  நமது நாட்டின் சமயம், மொழி, மாகான பிரிவுகளைத் தான்டி நாம் அனைவரும் இந்தியர்கள் என்றும், நாம் அனைவரும் சகோதரர்கள் என்றும் இந்திய மக்களிடையே சகோதரத்தையும் ஒன்றுப்பட்ட உணர்வையும் உண்டாக்கவும், வளர்க்கவும் வேண்டும்.  பெண்களை சகோதரிகளாகவும் அவர்களின் கண்ணியத்தை மாசுப்படுத்தும் பழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும். 





(e) to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic and regional or sectional diversities; to renounce practices derogatory to the dignity of women;

- நமது ஒப்புயர்வற்ற நமது இந்திய நாட்டின்  பண்பாடுகளை மதிப்பதற்கும் பாதுக்காப்பதற்கும் நம்மை நாம் அர்ப்பனிக்க வேண்டும்.
(f) to value and preserve the rich heritage of our composite culture;

 


  - இந்திய நாட்டின் இயற்கை வளங்களையும் இயற்கை சூழ்நிலைகளையும்  மற்றும் காடுகள், ஆறுகள், ஒடைகள், ஏரிகள், காட்டுவிலங்குகள் மற்றும் அதனை சார்ந்த உயிரினங்களை காக்கவும் நாம் செயல் பட வேண்டும்.


(g) to protect and improve the natural environment including forests, lakes, rivers and wild life, and to have compassion for living creatures; 


http://indiankanoon.org/doc/867010/
தொடரும்....


தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

4 comments:

  1. அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!?? நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே!

    உரிமைகளையும் கடமைகளையும் அருமையாக உணர்த்தினீர்கள்!
    மிகச் சிறப்பு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!!!!

      Delete