Thursday, 17 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 435-437- சொத்து அழித்தல் தண்டனைகள் - 4

இ.த.ச 435

      யாராவது தீயிட்டு அல்லது வெடிப்பொருட்களால் வெடித்து , நூறு ருபாய் அல்லது அதற்கு மேற்ப்பட்ட ஒரு சொத்தை அல்லது பத்து ரூபாய் அல்லது அதற்கு மேற்ப்பட்ட வேளான் பொருட்களை அழியத் தக்க ஒரு சொத்து அழித்தல் குற்றம் புரிந்தால்.




       இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை யுடன் கூடிய அபராதம் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 435- Mischief by fire or explosive substance with intent to cause damage to amount of one hundred or (in case of agricultural produce) ten rupees
   
       Whoever commits mischief by fire or any explosive substance intending to cause, or knowing it to be likely that he will thereby cause, damage to any property to the amount of one hundred rupees or upwards *[or(where the property is agricultural produce) ten rupees or upwards], 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.

* Ins. by Act 8 of 1882, sec. 10.
இ.த.ச 436

 யாராவது ஒருவர் சொத்து அழிக்கும் செயலை,  ஒரு வீட்டையோ அல்லது வழிப்பாட்டு தளத்தையோ அல்லது சொத்துக்களை வைத்திருக்கும் ஒரு கிடங்கையோ தீயிட்டு கொளுத்தினால்,

       அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 436- Mischief by fire or explosive substance with intent to destroy house, etc.
   
     Whoever commits mischief by fire or any explosive substance, intending to cause, or knowing it to be likely that he will thereby cause, the destruction of any building which is ordinarily used as a place of worship or as a human dwelling or as a place for the custody of property, 

       shall be punished with *[imprisonment for life], or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).

இ.த.ச 437  

 யாராவது பளு எற்றிச் செல்லும் பயணிகள் கப்பலை அல்லது 20 டன் அல்லது அதற்கும் மேற்ப்பட்ட பயணிகள் கப்பலை அழிக்க வேண்டும் அல்லது அபாயத்துக்கு உள்ளக்க வேண்டும் என்று சொத்து அழிக்கும் செயலை செய்ந்தால்.

       அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 437- Mischief with intent to destroy or make unsafe a decked vessel or one of twenty tons burden


       Whoever commits mischief to any decked vessel or nay vessel of a burden of twenty tons or upwards, intending to destroy or render unsafe, or knowing it to be likely that he will thereby destroy or render unsafe, that vessel,

       shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

2 comments:

  1. தகவல் அருமை புகைப்படங்களுடன்,,,

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எல்லாவற்றையும் படித்தால் நிச்சயம் ஒரு வக்கீலாக ஆகிடுவீங்க, அண்பரே வாழ்த்துக்கள்

      Delete