இ.த.ச 426
சொத்து அழித்தல் என்ற குற்றத்தை யார் செய்ந்தாலும் அவருக்கு மூன்று மாதங்கள் வரைச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
426-
Punished for mischief
Whoever commits mischief shall be punished
with imprisonment of either description for a term which may extend to
three months, or with fine, or with both.
இ.த.ச 427
சொத்து அழித்தல் எனற குற்றத்தின் மூலம் ஒருவருக்கு ஐம்பது ருபாய் அல்லது அதற்கு மேலும் மதிப்புள்ள சொத்து நாசம் அடைந்தால், அந்தக் குற்றத்தை செய்ந்தவருக்கு, இந்தக் பிரிவுன் கீன்கண்ட தண்டனை.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
427-
Mischief causing damage to the amount of fifty rupees
Whoever commits mischief and thereby causes loss or damage to the amount of fifty rupees or upwards,
shall be
punished with imprisonment of either description for a term which may
extend to two years, or with fine, or with both.
யாரவது, பத்து ருபாய் அல்லது அதற்கு மேற்ப்பட்ட மதிப்புள்ள மிருகம் அல்லது மிருகங்களைச் சொத்து அழிக்கும் குற்றத்தால் கொன்றாலும், நச்சு போட்டு அழித்தாலும், ஊனமாக்கினாலும் அல்லது பயனற்றுப் போக செய்ந்தாலும் தண்டனைக்குரியது.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
428-
Mischief by killing or maiming animal of the value of ten rupees
Whoever commits mischief by killing, poisoning, maiming or rendering useless any animal or animals of the value of ten rupees or upwards,
shall be punished with imprisonment of
either description for a term which may extend to two years, or with
fine, or with both.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
ஒரு கருத்தாவது சொல் கண்னே நல்ல பதிவாளனேன்று
ReplyDeleteஅந்தப் பொய்யில் உயிர் வாழ்கின்றேன்
அருமையான பதிவு நண்பா
ReplyDeleteநான் IT felid இல் பணிபுரிகிறேன் இருப்பினும் ஒரு சில சட்டங்களை கற்றுகொள்ளவெண்டும் என்ற ஆர்வத்தினால் இந்த இணைய பக்கத்திற்கு வந்தேன். அருமையான எளிமையான நடையில் பதிவு செய்து உள்ளீர்கள்
ReplyDelete