இ.த.ச. 384
அச்சுறுத்திப் பொருள் பறிக்கும் காரியத்தை யார் செய்தாலும் , மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.
Section
384-
Punishment for extortion
Whoever commits extortion shall be punished
with imprisonment of either description for a term which may extend to
three years, or with fine or with both.
இ.த.ச. 385
அச்சுறுத்திப் பொருள் பறிக்க வேண்டும் என்பதற்காக, யாருக்காவது தீங்கு செய்யப்படும் என பயமுறுத்தி அல்லது அந்த பயத்தை உண்டாக்க முயற்சித்தாலும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.
Section
385-
Putting person in fear of injury in order to commit extortion
Whoever, in order to the committing of
extortion, puts any person in fear, or attempts to put any person in
fear, of any injury,
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment