Saturday, 19 September 2015

தினம் ஒரு சட்டம் - வலிந்து வீடுப்புகுந்தலும் அதன் தண்டனைகளும் - 2

இ.த.ச 453

யாராவது, ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் செய்ந்தால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.





Section 453- Punishment for lurking house-trespass or house-breaking

Whoever commits lurking house-trespass or house-breaking, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, and shall also be liable to fine. 

இ.த.ச 454

யாராவது, தண்டனைப் பெறும் ஒரு குற்றத்தை செய்வதற்காக  ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் செய்ந்தால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். அவ்வாறு அவர் செய்ய நினைத்த குற்றம் திருட்டாக இருப்பின், அந்த நபருக்கு பத்துஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 454- Lurking house-trespass or house-breaking in order to commit offence punishable with imprisonment

Whoever commits lurking house-trespass or house-breaking, in order to the committing of any offence punishable with imprisonment, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine ; and if the offence intended to be committed is theft, the term of the imprisonment may be extended to ten years.

STATE AMENDMENT

Tamil Nadu:

Section 454 of the principal Act shall be renumbered as sub-section (1) of that section and after sub-section (1) as so renumbered, the following sub-section shall be added, namely:--

"(2) Whoever commits lurking house-trespass or house-breaking in any building used as a place of worship, in order to the committing of the offence of theft of any idol or icon from such building, shall notwithstanding anything contained in sub-section (1), be punished with rigorous imprisonment which shall not be less than three years but which may extend to ten years and with fine which shall not be less than five thousand rupees;

Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment, impose a sentence of imprisonment for a term of less than three years.".

[Vide Tamil Nadu Act 28 of 1993, Sec. 4 (w.e.f. 13-7-1993)]


இ.த.ச 455

யாராவது, ஒருவருக்கு காயம் உண்டாக்க அல்லது பயமுறுத்த அல்லது முறையின்றித் தடுக்க அல்லது காயம், அச்சுறுத்தல் , முறையின்றி தடுத்தல் ஆகிய அச்சத்தினை உண்டாக்க கூடிய ஆயத்தத்துடன் ஒரு நபர்,

 ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் செய்ந்தால், 

அந்த நபருக்கு பத்துஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 455- Lurking house-trespass or house-breaking after preparation for hurt, assault or wrongful restraint

Whoever commits lurking house-trespass, or house-breaking, having made preparation for causing hurt to any person, or for assaulting any person, or for wrongfully restraining any person, or for putting any person in fear of hurt or of assault or of wrongful restraint, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

இ.த.ச 456

யாராவது, சூரிய மறைவுக்கு பின்னும் சூரியன் உதயத்திற்கு முன்னும்   ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் செய்ந்தால், அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.


Section 456- Punishment for lurking house-trespass or house-breaking by night

Whoever commits lurking house-trespass by night, or house-breaking by night, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1916


இ.த.ச 457

யாராவது,  சிறைத் தண்டனைக்குரிய குற்றத்தை செய்ய வேண்டும் என்பதற்காக சூரிய மறைவுக்கு பின்னும் சூரியன் உதயத்திற்கு முன்னும்   ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தைப் செய்ந்தால், அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

அவர் செய்ய நினைத்த குற்றம் , திருட்டுக் குற்றமாக இருப்பின் அந்த நபருக்கு பதினான்கு ஆண்டுகள் வரை சிறைக்காவலை தண்டனையாக விதிக்க வேண்டும். 


Section 457- Lurking house trespass or house-breaking by night in order to commit offence punishable with imprisonment

Whoever commits lurking house-trespass by night, or house-breaking by night, in order to the committing of any offence punishable with imprisonment, shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, and shall also be liable to fine; and, if the offence intended to be committed is theft, the term of the imprisonment may be extended to fourteen years.

STATE AMENDMENT

State of Tamil Nadu:

Section 457 of the principal Act shall be renumbered as sub-section (1), of that section and after sub-section (1) as so renumbered, the following sub-section shall be added, namely: --

"(2) Whoever commits lurking house-trespass by night or house-breaking by night in any building used as a place of worship, in order to the committing of the offence of theft of any idol or icon form such building, shall, notwithstanding anything contained in sub-section (1), be punished with rigorous imprisonment which shall not be less than three years but which may extend to fourteen years and with fine which shall not be less than five thousand rupees:

Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment, impose a sentence of imprisonment for a term of less than three years."

[Vide Tamil Nadu Act 28 of 1993 Sec. 5].

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1917 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.        

1 comment: