இ.த.ச 442 - குற்றங் கருதி வீடுப் புகுதல்
மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் குற்றங்கருதி அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி வீடுப் புகுதல் ( House trespass ) என்று சொல்லப்படும்.
மேலும அவர் வழிப்பாட்டுக்கு உரிய ஒர் கட்டிடம் அல்லது சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்குள் குற்றங் கருதி அத்து மீறுவதை குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்றே கூறப்படும்.
விளக்கம் - அத்து மீறுதல் செய்யும் நபரின் உடல் உறுப்பின் ஒருப் பகுதி உள்ளே நுழைத்தாலும் குற்றங் கருதி வீடுப்புகுதல் ( House trespass ) என்ற குற்றம் நடைப் பெற்றாக கருதப்படும்.
Section
442-
House trespass
Whoever commits criminal trespass by
entering into or remaining in any building, tent or vessel used as a
human dwelling or any building used as a place for worship, or as a
place for the custody of property, is said to commit "house-trespass".
Explanation-The introduction of any part of the criminal trespasser's body is entering sufficient to constitute house-trespass.
Explanation-The introduction of any part of the criminal trespasser's body is entering sufficient to constitute house-trespass.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1902
இ.த.ச 443 -ஒளிந்து வீடுப் புகுதல்
மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் வாழும் நபர்களுக்கும் அல்லது அங்கிருந்து வெளியேற்றும் உரிமையுள்ளவருக்கு தெரியாமலும், குற்றங்கருதி வீடு புகுதலை மறைந்திருந்து மேற்க்கொண்டால், அத்தகைய அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி ஒளிந்து வீடுப் புகுதல் ( Lurking house-trespass ) என்கிறோம்.
Section
443-
Lurking house-trespass
Whoever commits house-trespass having taken
precautions to conceal such house-trespass from some person who has a
right to exclude or eject the trespasser from the building, tent or
vessel which is the subject of the trespass, is said to commit "lurking
house-trespass".
இ.த.ச 444 - இரவில் ஒளிந்து வீடுப் புகுதல்
மனிதன் வாழ்வதற்கு பயன்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் வாழும் நபர்களுக்கும் அல்லது அங்கிருந்து வெளியேற்றும் உரிமையுள்ளவருக்கு தெரியாமலும், குற்றங்கருதி வீடு புகுதலை மறைந்திருந்து சூரிய மறைவுக்குப் பிறகும் சூரிய உதயத்துக்கு முன்னும் மேற்க்கொண்டால், அத்தகைய அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி இரவில் ஒளிந்து வீடுப் புகுதல் ( Lurking house-trespass by night ) என்கிறோம்.
Section
444-
Lurking house-trespass by night
Whoever commits lurking house-trespass after
sunset and before sunrise, is said to commit "lurking house-trespass by
night".
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1904
Thanks to http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1900
No comments:
Post a Comment