இ.த.ச 461
யாராவது, நேர்மையின்றி அல்லது சொத்து அல்லது சான்றை அழிக்கும் கருத்துடன், மூடப்பட்டுள்ள ஒரு பெட்டி அல்லது பொட்டகம். அதில் ஒரு சொத்து வைக்கப்பட்டுள்ளது அல்லது அதில் ஒரு சொத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும். அந்தப் பெட்டியை உடைப்பதும் அல்லது உடைத்துத் திறப்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
461-
Dishonestly breaking open receptacle containing property
Whoever, dishonestly or with intent to commit
mischief, breaks open or unfastens any closed receptacle which contains
or which be believes to contain property, shall be punished with
imprisonment of either description for a term which may extend to two
years, or with fine, or with both.
இ.த.ச 462
யாராவது, தன்னிடம் பிறர் ஒரு பெட்டியை நம்பிக்கையுடன் ஒப்படைத்திருக்கும் போது,
நாம் அந்த நபரின் அனுமதியின்றி, நேர்மையின்றி அல்லது சொத்து அல்லது சான்றை அழிக்கும் கருத்துடன், மூடப்பட்டுள்ள ஒரு பெட்டி அல்லது பொட்டகம். அதில் ஒரு சொத்து வைக்கப்பட்டுள்ளது அல்லது அதில் ஒரு சொத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும். அந்தப் பெட்டியை உடைப்பதும் அல்லது உடைத்துத் திறப்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
462-
Punishment for same offence when committed by person entrusted with custody
Whoever, being entrusted with any closed receptacle which contains or which he believes to contain property, without having authority to open the same, dishonestly, or with intent to commit mischief, breaks open or unfastens that receptacle, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1922
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment