இ.த.ச 379 - திருட்டை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
379. Punishment for theft.—Whoever commits theft shall be punished
with imprisonment of either description for a term which may extend to
three years, or with fine, or with both.
இ.த.ச 380 - வீடு அல்லது கூடாரம் அல்லது கப்பலில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டிற்கும் அல்லது குடியிருப்புகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பொருளைத் திருடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
380. Whoever commits theft in any building, tent or vessel, which building, tent or vessel is used as a human dwelling, or used for the custody of property, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
STATE AMENDMENTS - State of Tamil Nadu:
Section 380 of Indian Code (Central Act XLV of 1860) (hereinafter in this Part referred to as the principal Act) shall be renumbered as sub-section (1) of that section and after sub-section (1) as so renumbered, the following sub-section shall be added, namely: -
"(2) Whoever commits theft in respect of any idol or icon in any building used as a place of worship shall be punished with rigorous imprisonment for a term which shall not be less than two years but which may extend to three years and with fine which shall not be less than two thousand rupees:
Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment impose a sentence of imprisonment for a term of less than two years."
[Vide Tamil Nadu Act 28 of 1993, sec. 2 (w.e.f 13-7-1993)].
இ.த.ச 381. ஒரு வேலையாள் அல்லது குமாஸ்தா தன் முதலாளியிடமிருந்து அல்லது ஸ்தாபனத்திலிருந்து ஒரு பொருளைத் திருடினால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
IPC 381- Whoever, being a clerk or servant, or being
employed in the capacity of a clerk or servant, commits theft in respect
of any property in the possession of his master or employer, shall be
punished with imprisonment of either description for a term which may
extend to seven years, and shall also be liable to fine.
தகவல்: https://www.kaanoon.com/indian-law/ipc-379/
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1841
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
படங்களுடன் பதிவு கலக்கல் நண்பரே
ReplyDeleteInterpages
ReplyDeleteGuest Blogger
Guest Blogging Site
Guest Posting Site
Guest Blogging Website
Usable and recol it
ReplyDelete