Wednesday, 23 September 2015

தினம் ஒரு சட்டம் - கணவன் அல்லது குடும்பத்தினரால் இழைக்கப்படும் கொடுமைகள்


இ.த.ச 498அ

            யாராவது, ஒரு பெண்ணை,  அது அந்தப் பெண்ணுடைய கணவனோ அல்லது கணவனுடைய உறவினார்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால்.


   படம் http://timesofindia.indiatimes.com/photo/45253546.cms

   அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் -

இந்தப் பிரிவில் கூறப்பட்டிருக்கும் கொடுமைப்படுத்துதல் என்ன சொல் யாதெனில்


   படம் https://fsjdallindia.files.wordpress.com/2011/02/788698.gif

அ- ஒரு பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் அல்லது அந்தப் பெண்ணின் உயிருக்கு உடலுக்கு அல்லது உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்தல் அது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருக்கலாம்.



ஆ - ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி ஒரு விலைமதிப்புள்ள சொத்தையோ அல்லது காப்பிட்டையோ அந்த பெண்ணிடமிருந்தோ அல்லது அந்தப் பெண்ணின் உறவினர்களிடமிருந்தோ வலுகட்டாயமாக பெறுவதற்காக அல்லது அந்த மதிப்புள்ள சொத்தையோ அல்லது காப்பிட்டையோ பெறமுடியாதலால் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும் கொடுமைகளைக் குறிக்கும்.



Section 498-A- Husband or relative of husband of a woman subjecting her to cruelty



   Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty 

   shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine.



Explanation-For the purpose of this section, "cruelty" means-

(a) Any willful conduct which is of such a nature as is likely to drive the woman to commit suicide or to cause grave injury or danger to life, limb or health whether mental or physical) of the woman; or

(b) Harassment of the woman where such harassment is with a view to coercing her or any person related to her to meet any unlawful demand for any property or valuable security or is on account of failure by her or any person related to her meet such demand. 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1965

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment