Tuesday, 1 September 2015

தினம் ஓரு உரிமை - காடு மற்றும் காட்டு விலங்குகள் பாதுக்காப்பு


இந்திய அரசியல் சாசனம் - 48A


       அரசு இந்திய காடுகளையும் மற்றும் காடுகளிலுள்ள காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் காக்கவும் பாதுக்காக்கவும் மேலும் மேம்படுத்தவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். 



1 [Article 48A. The State shall endeavour to protect and improve the environment and to safeguard the forests and wild life of the country.]



 1- Ins. by the Constitution (Forty-second Amendment) Act, 1976, s. 10 (w.e.f. 3-1-1977)


தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

1 comment: