இ.த.ச 429 -
யாராவது ஐம்பது ருபாய் அல்லது அதற்கு மேற்ப்பட்ட மதிப்புள்ள ஒட்டகம் , யானை , குதிரை, கழுதை, எருமை, மாடு அல்லது பசு ஆகியவற்றை சொத்து அழிக்கும் குற்றத்தால் கொன்றால் அல்லது விஷம் போட்டு அழித்தாலும் அல்லது ஊனமாக்கினாலும் அல்லது பயனற்று போகும் படி செய்ந்தாலும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
429-
Mischief by killing or maiming cattle, etc., of any value or any animal of the value of fifty rupees
Whoever commits mischief by killing,
poisoning, maiming or rendering useless, any elephant, camel, horse,
mule, buffalo, bull, cow or ox, whatever may be the value thereof, or
any other animal of the value of fifty rupees or upwards,
shall be
punished with imprisonment of either description for a term which may
extend to five years, or with fine, or with both.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
யாராவது , ஒடுகின்ற ஒரு நீரில் அது விவசாயத்துக்கும் அல்லது மனிதருக்கு குடிநீராகவும் உணவாகவும் அல்லது மிருகங்களுக்கு அல்லது ஒன்றை சுத்தப்படுத்துவதற்கும் அல்லது ஒருப் பொருளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படக்கூடிய நீரின் போக்கை தடுப்பதும் அல்லது குறைத்தும் அதன் மூலம் ஒரு சொத்து அழிப்பை செய்வதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
430-
Mischief by injury to works of irrigation or by wrongfully diverting water
Whoever commits mischief by doing any act which causes, or which he knows to be likely to cause, a diminution of the supply of the water for agricultural purposes, or for food or drink for human beings or for animals which are property, or cleanliness or for carrying on any manufacture,
shall be punished with imprisonment of
either description far a term which may extend to five years, or with
fine, or with both.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
தகவலுக்கு நன்றி நண்பரே..
ReplyDelete