Friday, 18 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச 438 - 440 - சொத்து அழித்தல் தண்டனைகள் - 5


இ.த.ச 438


     யாராவது பளு எற்றிச் செல்லும் பயணிகள் கப்பலை அல்லது 20 டன் அல்லது அதற்கும் மேற்ப்பட்ட பயணிகள் கப்பலை அழிக்க வேண்டும் அல்லது அபாயத்துக்கு உள்ளக்க வேண்டும் என்று சொத்து அழிக்கும் செயலை தீயிட்டு அல்லது வெடி மருந்தை வெடிக்க வைத்து செய்ந்தால் அல்லது சேதப்படுத்தினால்.


       அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 438- Punishment for the mischief described in section 437 committed by fire or explosive substance
    Whoever commits, or attempts to commit, by fire or any explosive substance, such mischief as is described in the last preceding section, 

    shall be punished with *[imprisonment for life], or with imprisonment or either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

*Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 

 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1898

இ.த.ச 439
யாராவது, ஒரு கப்பலில் உள்ள சொத்தை திருட வேண்டும் என்று அல்லது அந்த கப்பலில் பிறர் திருட்டு அல்லது கையாடல் செய்ய வேண்டும் என்பதற்காக அந்தக் கப்பலை தரைத்தட்டும் படி செய்வதும் அல்லது தரையில் மோதி நிற்கும் படி செய்வதும் சொத்து அழிக்கும் குற்றமாகும்.
         இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section 439- Punishment for intentionally running vessel agground or ashore with intent to commit theft, etc.
     Whoever intentionally runs any vessel aground or ashore, intending to commit theft of any property contained therein or to dishonestly misappropriate any such property, or with intent that such theft or misappropriation of property may be committed, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

இ.த.ச 440
 யாராவது ஒரு நபருக்கு மரணம் அல்லது காயம் அல்லது முறையின்றி தடுத்தல் ஆகியவற்றை புரிவதற்கு அல்லது மரணம் அல்லது காயம் அல்லது முறையின்றி தடுத்தல் ஆகியவற்றைப் பற்றிய அச்சத்தை உண்டாக்குவதற்குத் தேவையான ஆயத்தத்தைப் புரிந்து விட்டுச் சொத்து அழிக்கும் குற்றத்தை புரிபவருக்கு

ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
 
 
Section 440- Mischief committed after preparation made for causing death or hurt
     Whoever commits mischief having made preparation for causing to any person death, or hurt, or wrongful restraint, or fear of death or of hurt, or of wrongful restraint, 

     shall be punished with imprisonment of either description for a term which may extend to five years and shall also be liable to fine. 

 http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1900
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

4 comments:

  1. நீங்கள் எல்லாவற்றையும் படித்தால் நிச்சயம் ஒரு வக்கீலாக ஆகிடுவீங்க, அன்பரே வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  2. நான் கூட வக்கீலாக முடியுமா ? நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. முடியும் நண்பரே

      இதைப் படியுங்கள்

      http://dinamorusattam.blogspot.in/2014/11/blog-post_29.html

      Delete
  3. Really easy to learn... Very thankyou sir

    ReplyDelete