இ.த.ச 404
யாராவது ஒருவர், மற்றோருவர் மரணமடைந்தப்பின்
அவர்
வைத்திருந்த சொத்தை, அவர் மரணமடைந்தவுடன் நேர்மையின்றி கையாடுவதும், தம்முடைய சொந்த
உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வதும் குற்றமாகும்.
அவருடைய மரணத்திற்குப் பின்
சட்டப்படி அந்தச் சொத்தில் யாருக்கு உரிமையிருக்கிறதோ, அவருக்கு போய் சேராதப்படி
அவ்வாறு செய்யப்படுகிறது. எனவே இது குற்றமாகும்.
இந்தக்
குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல், அபராதம் இரண்டும் தண்டனையாக
விதிக்கப்படும்.
அவ்வாறு கையாடல் செய்ந்தவர் இறந்தவருடைய
எழுத்தர் அல்லது பணியாளாக இருந்தால், தண்டனையை சிறைக்காவலாக
ஏழு ஆண்டுகள் வரையில் வழங்கப்படும்.
விளக்கம் - Z என்பவர் தம்முடைய பணம் மற்றும் விலையுர்ந்த பொருட்களை விட்டு இறந்து விடுகிறார், A என்பவர் அவரின் வாரிசுகளுக்கு போய் சேரவிடாமல் கையாடல் செய்கின்றார், இந்தப் பிரிவுகளின் கிழ் அவர் குற்றவாளியாகிறார்.
Section
404-
Dishonest misappropriation of property possessed by deceased person at the time of his death
Whoever dishonestly misappropriates or
converts to his own use property, knowing that such property was in the
possession of a deceased person at the time of that person's decease,
and has not since been in the possession of any person legally entitled
to such possession,
shall be punished with imprisonment of either
description for a term which may extend to three years, and shall also
be liable to fine; and if the offender at the time of such person's
decease was employed by him as a clerk or servant, the imprisonment may
extend to seven years.
Illustration
Z dies in possession of furniture and money. His servant A, before the money comes into the possession of any person entitled to such possession, dishonestly misappropriates it. A has committed the offence defined in this section.
தகவல்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1864
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:
Post a Comment