Tuesday 25 August 2015

தினம் ஓரு உரிமை - locus standi - உள் தலையீட்டுரிமை




   locus standi ( loci standi ) - என்பது இலத்தின் வார்த்தையாகும் இதன் பொருள் வழக்கின் தலையீட்டுரிமை அல்லது உள் தலையீட்டுரிமை ஆகும்.  அதாவது ஒரு வழக்கில் மூன்றாவதாக ஒருவர் கொண்டாடும் உரிமை. 

       வாதி பிரதிவாதிகளுக்கிடையில் மூன்றாவதாக ஒருவர் தனக்கும் இதில் ஒரு உரிமை உண்டு என்று அறிவிக்கும் ஒரு வேண்டுதலாகும். இது ஒரு பொது நல வழக்குக்கு விடுவிப்பு (100% Exception)  ஆகும். இத்தகைய ஒரு வேண்டுதலை முன் வைக்கும் போது ஒரு பொது நல வழக்கு தள்ளுப்படி செய்யப்படுகின்றது. அல்லது செய்யப்படலாம் அல்லது இதனையும் சேர்த்து வழக்கை விசாரிக்கலாம்.





     ஆதாவது உதாரணமாக கத்தி படத்தில் விஜய் ஒரு பன்நாட்டு தொழிற்சாலை தன் கிராமத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுப்பார்.


  அதற்கு பிரதிவாதி வக்கில் இதில் உள்ளூர்  இளைய தலைமுறை பட்டதாரிகள் தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறுவார்கள். அது தான்
உள் தலையீட்டுரிமை  (locus standi or loci standi )
ஆகும்.




      




 In law, locus standi means the right to bring an action, to be heard in court, or to address the Court on a matter before it. Locus standi is the ability of a party to demonstrate to the court sufficient connection to and harm from the law or action challenged to support that party’s participation in the case. For example, in the United States, a person cannot bring a suit challenging the constitutionality of a law unless the plaintiff can demonstrate that the plaintiff is (or will be) harmed by the law. 

   Otherwise, the court will rule that the plaintiff “lacks standing” to bring the suit, and will dismiss the case without considering the merits of the claim of unconstitutionality. In order to sue to have a court declare a law unconstitutional, there must be a valid reason for whoever is suing to be there. The party suing must have something to lose in order to sue unless they have automatic standing by action of law.


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.    மேலும் வழக்குக்குரியதல்ல.    

1 comment:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete