Monday 31 August 2015

தினம் ஓரு உரிமை - குழந்தைக்களுக்கான கல்வி கற்கும் உரிமை




இந்திய அரசியல் சாசனம் - 45




[இந்திய அரசியல் சாசனம் துவங்கப்பட்டு பத்தாண்டு முடிவதற்குள் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.]

        என்ற 45 வது ஷரத் 2002 ல் 86-வது அமர்வில் (Eighty-sixth Amendment) மாற்றம் செய்யப்பட்டது பின்வருமாறு 







       காலக் கெடு எதுவும் கூறிப்பிட வில்லை அது பின்னர் அறிவிக்கப்படுவதாக மாற்றப்பட்டது மேலும் கட்டாயம் என்ற பதமும் நீக்கப்பட்டது.Art. 45 shall stand substituted by the Constitution (Eighty-sixth Amendment) Act,
2002, s. 3 (which is yet not in force, date to be notified later on) as—

 


 இந்திய அரசியல் சாசனம் - 45 அரசானது குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தைக் களுக்கான கல்விக்கான வயது என்பதை ஆறு வயது வரை என மாற்றம் செய்யப்பட்டது. 

மேலும் இதை ஆங்கிலத்திலும் படிக்கும் மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழில் ஒரே பொருள் உள்ள வார்த்தைகள் நிறைய.



Article 45 - Provision for free and compulsory education for children


* [ Article 45.
 The State shall endeavour to provide, within a period of ten years from the commencement of this Constitution, for free and compulsory education for all children until they complete the age of fourteen years.]

Ins. by the Constitution (Forty-second Amendment) Act, 1976, s. 9 (w.e.f. 3-1-1977).


 

*Art. 45 shall stand substituted by the Constitution (Eighty-sixth Amendment) Act,
2002, s. 3 (which is yet not in force, date to be notified later on) as—

 

“45.  Provision for early childhood care and education to children below the
age of six years
.—The State shall endeavour to provide early childhood care and education
for all children until they complete the age of six years.”




தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment