Monday 31 July 2017

இ.த.ச 510 - போதையில் பொது இடங்களில் தவறாக நடந்தால்



இ.த.ச 510



    யாராவது , குடி போதையில் பொது இடத்தில் நடமாடுவதும் அல்லது போதையில் அத்தகைய நபர் செல்லக்கூடாது என்று இருக்கும் ஒரு இடத்திற்குள் அத்துமீறி செல்வதும் மேலும் அத்தகைய போதையில் பிறருக்கு சங்கடமான நிலையை உண்டாக்குவதும் குற்றமாகும்.

     இத்தகைய குற்றத்தைப் புரிந்த அந்த நபருக்கு இருபத்தி நான்கு மணி நேரம் வெறுங்காவல் அல்லது பத்து ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.


Section 510- Misconduct in public by a drunken person



    Whoever, in a state of intoxication, appears in any public place, or in any place, or in any place which it is a trespass in him to enter, and there conducts himself in such a manner as to cause annoyance to any person, 

      shall be punished with simple imprisonment for a term which may extend to twenty-four hours, or with fine which may extend to ten rupees, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1977


பொறுப்புறுதி - இந்த பகுதியில் உள்ள சட்ட விளக்கங்களை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், இது பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுன்றது. அனைவருக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இதில் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

1 comment:

  1. வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete