Wednesday 25 January 2017

Mischef Rule என்றால் என்ன....அதன் தீர்வுகளும்......

      சட்டம் இயற்றக்கூடிய அமைப்பானது சட்டத்தை இயற்றுவதற்கு முன்பாக இத்தகைய சட்டத்திற்கு முன்பாக பாரம்பரியமாக அல்லது பழக்க வழக்கமாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளவேண்டும், மேலும் அதற்கான தீர்வழிகள் மற்றும் நிவாரணத்தை சட்டத்தால் அளிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தை உருவாக்கும் அமைப்பிடம் அளிக்கப்பட்டுள்ள நியதிகளாகும்....

Custom is the prime source of LAW.

ஒரு சமுக மக்கள் பயன் படுத்தும் பழக்க வழக்கம் என்பது தீய பழக்கவழக்கமாகவும் , நல்ல பழக்க வழக்கமாகவும் இருக்கும் உதாரணமாக...
சதி என்ற உடன்கட்டை ஏறுதலும் வரதட்சனையும் தீய பழக்க வழக்கமாகும் (ILL CUSTOM or BAD CUSTOM) , தாலிகட்டுதலும் தீபவழிப்பாடும் அதன் முன்பு ஏழுமுறை சுற்றுதலும் நல்ல பழக்க வழக்கமாகும் (GOOD CUSTOM). இதனை இந்து திருமணசட்டத்தில் தெளிவாக கூறிப்பிடப்பட்டுள்ளது...

இத்தகைய சட்ட விளக்கம் தெளிவாக Heydon's Case ல் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது...

அதன் தொடர்பான லீங்

https://en.wikipedia.org/wiki/Heydon's_Case 

மேலும் பல தகவல்கள்

https://en.wikipedia.org/wiki/Mischief_rule

மேண்மைமிகு உச்ச நீதிமன்றம் தமிழர்களின் பழக்க வழக்கங்களை கணக்கில் எடுத்துக்கொன்டு - லேடன் ரூல் மற்றும் Mischief Rule என்ற அத்துமீறுதல் ரூல் மூலம் தவறாக இந்த காளை உட்புகுத்தப்பட்டது என கருத்தில் கொண்டு அனைத்து மனுக்களையும் மேண்மைமிகு உச்ச நீதிமன்றம் தள்ளுப்படி செய்யவேண்டும்.

இங்க யாரும் மாட்டை வேட்டையாடவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும், அத்துமிறல் சட்டத்தின் நிவாரணத்தில் - Mischief Rule ஒரு போதும் நல்ல பழக்க வழக்கத்தில் (Good Custom) குறுக்கிடாது என்பது நியதி. ஒரு சட்டத்தின் உள்நோக்கமே அதன் பயன்பாடுகளே அது நல்லதா அல்லது தீயதா என்பதே...

இத்தகைய விளையாட்டுகள் காலம் காலமாக 2000 ஆயிரம் வருடங்களாக பாரம்பரியமாக நடத்தப்பட்டுவரும் ஒரு நல்ல கலாச்சார பழக்க வழக்கமாகும்... அதில் அந்நிய சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை நாம் எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

தமிழில் புரிந்துக் கொள்ள கடினமாக இருந்தால் ஆங்கிலத்திலும் படிக்கவும்....

Mischief rule is a principle used for the interpretation of a statute. This principle is used by the courts to determine the intention of the legislators. This principle aims at finding out the mischief and defect in a statute and to implement a remedy for the same. This principle was first applied in an English case in the early 16th century. The courts while applying the principle tries to find out the real intention behind the enactment. This rule thus assists the court in identifying the proper construction of statutory wording according to the original intention of the legislators.
 
http://e-lawresources.co.uk/Mischief-rule.php

மேலும் பல சட்ட மாணவர்களுக்கு இத்தகைய லீங்கை அளிக்கின்றேன் இதன் படி பல நல்ல சட்ட நுணுக்கங்களை கண்டறியுங்கள்

The mischief rule of statutory interpretation is the oldest of the rules. The mischief rule was established in Heydon's Case [1584] EWHC Exch J36 Case summary. In Re Sussex Peerage, it was held that the mischief rule should only be applied where there is ambiguity in the statute. Under the mischief rule the court's role is to suppress the mischief the Act is aimed at and advance the remedy.

Case examples of the mischief rule:

Smith v Hughes [1960] 1 WLR 830; Case summary
Royal College of Nursing v DHSS [1981] 2 WLR 279 Case summary
Elliot v Grey [1960] 1 QB 367 Case summary
Corkery v Carpenter [1951] 1 KB 102 Case summary

DPP v Bull [1995] QB 88 Case summary

http://e-lawresources.co.uk/Mischief-rule.php

நாளை இதனைக் கூறித்து தெளிவாக...

நன்றி பொது மக்களின் நலன் கருதியும் சட்ட கருத்து சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரனங்கள்

 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரனங்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும்

விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும்.
 
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...

விவசாயிகளின் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் விவசாயி பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும்.

1. விவசாயிகளுக்கு தேவையான கடனுக்காக தனி விவசாய வங்கிகள்.

2. விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், விதைகள் ஒரே இடத்தில் கிடைக்க வேளாண்மை சந்தை.

3. விவசாயத்திற்கேன தனி நீதிமன்றம், விவசாயி தன்னுடைய இழப்பிட்டை இத்தகைய நீதி மன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுதல்.

4. விவசாய நிலத்தை பட்டா நிலமாக மாற்றுவதை இத்தகைய விவசாய நீதிமன்றத்தின் மூலம் தடுக்கலாம்.

5. விவசாயத்திற்கும், விவசாயிக்கும் காப்பீடு.

6. விவசாயத்திற்கேன தனி பட்ஜெட்,
 
7. விவசாயிகளின் பிள்ளைகளுக்கு தனி இடஒதுக்கீடு மற்றும் காப்பீடு மற்றும் இதர பல உதவிகள்.

8. மண் பரிசோதனை மண்டலங்கள் வட்டாரம் தோறும்.

9. சந்தை விலையில் கொள்முதல், மத்திய அரசின் விலை விதிப்பின் படி அந்த விலை நிர்ணயம்

10. குறைந்தப்பட்ச மாதந்திர ஊதியமும், போனஸ் தொகையும் வயது முதிர்ந்தப் பின்பு பணிக்கால ஒய்வுத் மூப்புத் தொகையும் வழங்க வேண்டும்.

11. அரசிற்கு சொந்தமான தரிசு மற்றும் பொறம்போக்கு நிலத்தில் அரசு விவசாய மற்றும் தோட்டக்கலை பண்ணைகளை அமைக்க வேண்டும், அதில் விவசாயம் சார்ந்த மாணவர்களையும் மாணவிகளையும் ஈடுப்படுத்த வேண்டும்.

12. ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த கல்லூரிகளை உண்டாக்க வேண்டும் அதில் விவசாயம் சார்ந்த மாணவர்களையும் மாணவிகளையும் பயிற்ச்சிக்கு ஈடுப்படுத்த வேண்டும்.

மற்றும் தேசிய விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆனையம் , மாநில விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பு, மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு ஆனையம், வட்டார விவசாயிகள் பாதுகாப்பு ஆனையம் அமைக்க ஏற்பாடுகள் இதன் மூலம் விவசாயிகளின் குறை மற்றும் துயர்துடைக்க முடியும்.

மேலும் தங்களுக்குத் தெரிந்த பல கருத்துக்களை இத்துடன் பதிவிடவும்..

எனக்கு தெரிந்த சில கருத்துக்களை பொதுமக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்துடன் வெளியிடுகின்றேன்.

Monday 9 January 2017

விவசாயிகளுக்கு மாத சம்பளம்

விவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான
 
Sunday 8 January 2017

விவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம்