Sunday 30 August 2015

தினம் ஓரு உரிமை - தொழிளாளர் உரிமை - 2



இந்திய அரசியல் சாசனம் - 43A


தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்கள் அகியவற்றின் மேலாண்மைப் பணிகளில் தொழிலாளர்களுக்கும் பங்கு பெறுவதற்கான தக்க சட்டத்தை உருவாக்கி அல்லது வேறு எந்த வகையிலாவது அத்தகைய நடவடிக்கைகளை காணத்தக்க நடவடிக்கைகளை அரசு மேற்க்கொள்ள வேண்டும்.




Article 43A.

The State shall take steps, by suitable legislation or in any other way, to secure the participation of workers in the management of undertakings, establishments or other organisations engaged in any industry.

தகவல் http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

3 comments:

  1. அப்படியா ஆனாலும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கின்றேன்!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!!

    அன்புடன் கரூர்பூபகீதன்!!!

    ReplyDelete