Monday 31 August 2015

தினம் ஓரு உரிமை - தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான உரிமை


இந்திய அரசியல் சாசனம் - 46




அரசு முக்கிய கவனம் செலுத்தி பொருளாதாரத்தில் நலிந்தப் பிற்பட்ட மக்களிடையே மேலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அதற்கான திட்டங்களை அமல்படுத்தவும் மிகுந்த அக்கறை எடுத்து அமல் படுத்த வேண்டும். அவர்களை சமுக அநீதியிலிருந்தும் மற்றும் எல்லா வகையான சுரண்டல்களில் இருந்தும் பாதுகாப்பளிக்கப்பட வேண்டும்.






Article 46.Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled Tribes and other weaker sections

 The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the  people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.





தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

4 comments:

  1. வணக்கம் நண்பரே!! மிகுந்த அக்கறை எடுத்து யார் ஜெயிப்பார்கள் என்பது தொரியுமே!! தொடருங்கள் வாழ்த்துகள்!!

    அன்புடன் கரூர்பூபகீதன்!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி புரியவில்லை - விவரமாக மெயில் பன்னவும்

      Delete
  2. அரசுக்கு கோரிக்கையா.... கோரிக்கை நன்றுதான்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி புரியவில்லை - விவரமாக மெயில் பன்னவும்

      Delete