Tuesday 11 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 225 - சிறையிலிருந்து தப்புவிப்பவர்களுக்கான தண்டனை




                   யாரவது ஒரு அரசாங்க பொது ஊழியர் ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை சட்டப்படி கைது செய்யும் போது அதனை எதிர்த்து  தடுப்பதும் அவரைத் தப்பிப்பதும் குற்றமாகும். 

       மேலும் சட்டப்படி காவலில் வைக்கப்பட்ட குற்றவாளியை காவலில் இருந்து தப்புவிப்பதும் அல்லது தப்பித்து ஓடுவதற்கு முயற்ச்சி அளிப்பதும் குற்றமாகும்.



           இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைக்காவலுடன் அபராதம் அல்லது இரண்டாண்டு சிறைக்காவல் அல்லது அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.
 
      அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி மரணத்தண்டனைக் குற்றவாளியானால்  பத்து ஆண்டுகள் வரை சிறைக்காலுடன் கூடிய அபராதம் தப்புவித்தவர்களுக்கு வழங்கப்படும்.  

      அத்தகைய
தப்புவிக்கும் குற்றவாளி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரைத் சிறைக்காவலுடன் கூடிய தண்டனையாக இருந்தால் தப்புவித்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

    அத்தகைய தப்புவிக்கும் குற்றவாளி பத்துஆண்டுகளுக்கு உட்பட்ட குற்றத்தைப் புரிந்திருந்தால் தப்புவித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்


Section 225 in The Indian Penal Code
225. Resistance or obstruction to lawful apprehension of another person.
 
 
—Whoever intentionally offers any resistance or illegal obstruction to the lawful apprehension of any other person for an offence, or rescues or attempts to rescue any other person from any custody in which that person is lawfully detained for an offence, 
 
 
      shall be punished with imprisonment of either descrip­tion for a term which may extend to two years, or with fine, or with both; or, if the person to be apprehended, or the person rescued or attempted to be rescued, is charged with or liable to be appre­hended for an offence punishable with 1[imprisonment for life] or imprisonment for a term which may extend to ten years, 
 
      shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine; or, if the person to be apprehended, or the person attempted to be rescued, is charged with or liable to be apprehended for an offence punishable with death, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine; or, if the person to be apprehended or rescued, or attempted to be rescued, is liable under the sentence of a Court of Justice, or by virtue of a commutation of such a sentence, to 1[imprison­ment for life] 2[***] 3[***] 4[***] or imprisonment, 
 
     for a term of ten years or up­wards, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine; or, if the person to be apprehended or rescued, or attempted to be rescued, is under sentence of death, shall be punished with 1[imprisonment for life] or imprisonment of either description for a term not exceeding ten years, and shall also be liable to fine. 
 
தகவல் http://indiankanoon.org/doc/308927/

2 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி நண்பரே.........

    ReplyDelete