Sunday 30 August 2015

தினம் ஓரு உரிமை - தொழிளாளர் உரிமை



இந்திய அரசியல் சாசனம் - 43



     அரசு தொழிளாளர் நலன் கருதி, ஒரு வேளாண்மை தொழிலில் அல்லது குடிசைத் தொழிலில் அல்லது  ஒரு தொழிற்சாலையில் அல்லது வேறு எதாவது தொழிலில்  ஈடுப்பட்டுள்ள தொழிளார்கள் அனைவருக்கும் வாழ்க்கை நடத்துவதற்கேதுவான ஊதியம், தொழில் முனைய எற்ற சூழ்நிலை, சரியான ஒய்வு , சமுக சார்ந்த அல்லது பண்பாடு சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியவற்றை தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் முலமாகவும் உறுதிப்படுத்த வேண்டும்.


      மேலும் கிராமப்புறங்களில் கால்நடை சார்ந்த தொழில்கலையும், குடிசைத் தொழில்களையும் தனியார் முலமாகவோ அல்லது கூட்டுறவு மூலமாகவோ வளர்க்க தக்க முயற்ச்சிகளை எடுக்க வேண்டும்.





Article 43.

The State shall endeavour to secure, by suitable legislation or economic organisation or in any other way, to all workers, agricultural, industrial or otherwise, work, a living wage, conditions of work ensuring a decent standard of life and full enjoyment of leisure and social and cultural opportunities and, in particular, 





   the State shall endeavour to promote cottage industries on an individual or co-operative basis in rural areas.




தகவல் http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf


 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

4 comments:

  1. மாலை வணக்கம் நண்பரே!! வாழ்த்துகள்!!

    அன்புடன் கரூர்பூபகீதன் !!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  2. தகவலுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே

      Delete