Friday 28 August 2015

தினம் ஓரு உரிமை - கிராம பஞ்சாயத்துக்கள் உருவாக்குதல்




ஷரத் 40.

கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்க்கொள்ள வேண்டும். அந்தப் பஞ்சாயத்துக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாகச் செயல்படுவதற்கேற்ற வகையில் தேவைக்கு ஏற்ற அதிகாரங்களை அவற்றிற்கு வழங்கப்பட வேண்டும்.



Article 40. Organisation of village panchayats.

—The State shall take steps to organise village panchayats and endow them with such powers and authority as may be necessary to enable them to function as units of self-government.


1 comment: