Wednesday 12 August 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 225B - பொது ஊழியரிடமிருந்து தப்புதல் அல்லது தப்புவித்தல்




         யாராவது ஒரு பொது ஊழியர் , குற்றம் செய்ந்தவரைச் சிறைப் பிடிக்கும் அல்லது காவலில் வைக்கும் அதிகாரம் பெற்றவர், சட்டப்படி
 நம்மையாவது அல்லது வேறு ஒருவரையாவது சிறைப்பிடிப்பதை எதிர்ப்பது அல்லது தடுப்பதும் குற்றமாகும்.
 
     அது போல சட்டப்படியான காவலிருந்து தப்பித்து ஒடுவதும் அல்லது ஒட முயற்சி செய்வதும் குற்றமாகும்.

         
        மேலும் சட்டப்படி காவலில் வைக்கப்பட்ட குற்றவாளியை காவலில் இருந்து விடுவிப்பதும் அல்லது விடுவிப்பதற்கு முயற்சி செய்வதும் குற்றமாகும்.   
           இந்தக் குற்றத்திற்கு ஆறுமாதங்கள் சிறைக்காவல் அல்லது அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.




       இதுப் போன்ற குற்றங்கள் இதச 224 அல்லது இதச 225 பிரிவில் அல்லது வேறு பிரிவுகளின் படியும்  குறிப்பிடபடாத நிலையில் இந்த பிரிவுகளின் தண்டனைகளை கருத்தில் கொள்ளப்படும்.
Section 225B in The Indian Penal Code
231 [225B. Resistance or obstruction to lawful apprehension, or escape or rescue in cases not otherwise provided for.

—Whoever, in any case not provided for in section 224 or section 225 or in any other law for the time being in force, intentionally offers any resistance or illegal obstruction to the lawful apprehension of himself or of any other person, 
     or escapes or attempts to escape from any custody in which he is lawfully detained, or rescues or attempts to rescue any other person from any custody in which that person is lawfully detained, 

shall be punished with impris­onment of either description for a term which may extend to six months, or with fine, or with both.] 

No comments:

Post a Comment