Saturday 15 August 2015

தினம் ஓரு உரிமை - இந்திய குடிமகனை கைது செய்யவதற்கான விதிமுறைகள்




இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத் 20 முதல்

பாகம் III - சுதந்திரமாக இருக்கும் உரிமை - தொடர்ச்சி

Article 20.

(1) எந்த குடிமக்களையும் சட்டத்திற்கு புறம்பாக தண்டிக்க கூடாது , அப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அமலில் உள்ள ஒரு சட்டத்தின் படி குற்றம் என கருதப்படும் செயலுக்காக அல்லது அத்தகைய சட்டத்தை மீறிச் செய்ந்ததற்காக அன்றி அவர் தண்டிக்கப்பட கூடாது. மேலும் அந்த நபருக்கு குற்றத்திற்கு அமலில் உள்ள சட்டப்படி வழங்கப்பட வேண்டிய தண்டனையைக் காட்டிலும் அதிகப்படியான தண்டனையை விதிக்கக்கூடாது.


(2) ஒரு நபரை ஒருக் குற்றத்திற்கு ஒரு முறை மட்டும் தண்டிக்க வேண்டும் , ஒரு தடவைக்கு மேல் தண்டனைப் பெற்ற குற்றத்திற்காக தண்டிக்கக் கூடாது.

(3) ஒரு குற்றத்திற்காக எந்த நபரையும் அவருக்கு எதிராக அவரே சாட்சியம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

Article 21.

           சட்டத்திற்குட்பட்ட விசாரனை முறையின்றி எந்த நபரின் உயிரையும் அல்லது அவரின் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடாது. போலி என்கவுன்டர் மற்றும் சட்ட விதிமுறையின்றி கைது செய்தல் அல்லது  முறையற்று காவலில் வைக்ககூடாது. என்பது இதன் விளக்கம்.

  
Article 22.

(1) கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன் அவர் எதற்காக கைது செய்யப்படுகின்றார் என்ற காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வழக்கறிஞ்ரை வைத்துக் கலந்து ஆலோசிக்கவும், சட்டம் அறிந்தவரை தமது தற்பாதுக்காப்பிற்காகப் பயன்படுத்துவதற்கும் அவருக்குள்ள உரிமையை மறுக்ககூடாது.

‌(2‌) ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும் போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை கைது செய்யப்பட்ட இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் அருகாமையில் உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த இருபத்தி நான்கு மணி நேரம் என்பது கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து குற்றவியல் நடுவரின்  முன்னிலைப்படுத்தப்பட்ட இடத்திற்குமான பயண நேரத்தை தவிர்த்து. குற்றவியல் நடுவரின் உத்திரவின்றி அந்தக் காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்க கூடாது.



(3) ஷரத் 22 ன் (1) மற்றும் (2) ஆவது கூறுகளில் உள்ளவற்றை கீழ் கான்பவற்றுக்கு பொருந்தாது.

 (அ) - ஒர் வேற்று நாட்டைச் சார்ந்த எதிரிக்கும்,

 (ஆ) - தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கும்.

ஷரத் 22 ன் (1) மற்றும் (2)ன்  படி அனுசரிக்கப்பட வேண்டியதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

(4) எந்த நபரையும் மூன்று மாதங்களுக்கு மேல் காவலில் வைப்பதற்குரிய அதிகாரத்தை எந்த தடுப்புக் காவல் சட்டமும் வழங்கக்கூடாது.

அந்த நபரைத் அப்படி நீட்டித்து வைக்க வேண்டும் என்றால்...

(அ) - உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்தவர்கள் அல்லது அப்படி அத்தகைய நீதிபதிகளாக நியமிக்க தக்கவர்கள் அடங்கிய ஒரு சட்ட ஆலோசனைக் குழு அப்படி அந்த நபரைத் மூன்று மாதங்களுக்கு மேல் காவலில் நீடித்து வைத்திருப்பதற்காக ஒரு காரணம் இருக்கிறது என ஒரு அறிக்கைத் தர வேண்டும்.

(ஆ)-அத்தகைய நபர், (7)-வது கூறின் (அ) - மற்றும் (ஆ) கிளைக்கூறின் படி நாடாளுமன்றத்தின் படி உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்டத்தின்படி காவலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 (5) தடுப்புக் காவலுக்கு வழிவகை செய்கின்ற ஒரு சட்டத்தின் கீழ், ஒரு நபரைக் காவலில் வைத்திருக்கும் போது அதற்கென உத்திரவைப் பிறப்பிக்கிற அரசாங்க அதிகாரி எதற்காக அவரைக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான காரணங்களை விரைவில் தெரிவிக்க வேண்டும். மற்றும் அத்தகைய உத்தரவை எதிர்த்துத் தம் முறையிட்டைச் சமர்ப்பிப்பதற்குரிய வாய்ப்பையும் அந்த நபர்க்கு விரைந்து அளிக்க வேண்டும்.

 (6) அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரி அதற்கான காரணங்களை வெளியிடுவதும் பொது நலனுக்கு உகந்தது அல்ல என்று கருதினால், (5)-வது கூறின் உள்ளவை எதனையும், அந்தக் காரணங்களை வெளியிடுமாறு அந்த அதிகாரியை வற்புறுத்துவதற்குப் பயன்படுத்தக் கூடாது.


(7)  நாடாளுமன்றம் இயற்றும் ஒரு சட்டத்தின் மூலம்,

(அ) - தடுப்புக்காவலுக்கு வழி வகை செய்யும் ஒரு சட்டப்படி மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு நபரை (4)-வது கூறின் (அ) - கிளைக் கூறின் படி
ஆலோசனைக் குழுவின் அபிப்பிராயத்தை பெறாமல் காவலில் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலைகளைப் பற்றியும் எத்தகைய நிலைகளில் அப்படி வைக்கப்பட வேண்டும் என்பது பற்றியும்,

(ஆ) - தடுப்புக் காவலுக்கு வழி வகை செய்யும் சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட வகை அல்லது வகைகளான நிலைகளில் ஒரு நபரைக் காவலில் வைத்திருக்க கூடிய உச்சக்கட்ட கால வரம்பு மற்றும்

(இ)- (4) ஆவது  கூறின் (அ)- கிளைக்கூறின்படி, ஒர் ஆலோசனைக் குழு ஒரு விசாரனையை நடத்துவதற்குரிய விசாரனை முறைகள் பற்றியும்,

வழி வகை செய்யப்பட்டுள்ளது.





Right to Freedom
Article 20. Protection in respect of conviction for offences.- 
 
   (1) No person shall be convicted of any offence except for violation of the law in force at the time of the commission of the act charged as an offence, nor be subjected to a penalty greater than that which might have  been inflicted under the law in force at the time of the commission of the offence. 

    (2) No person shall be prosecuted and punished for the same offence more than once. 

    (3) No person accused of any offence shall be compelled to be a witness against himself. 



Article 21. Protection of life and personal liberty.-

No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law. 




Article 22. Protection against arrest and detention in certain cases.- 

(1) No person who is arrested shall be detained in custody without being informed, as soon as may be, of the grounds for such arrest nor shall he be denied the right to consult, and to be defended by, a legal practitioner of his choice. 

(2) Every person who is arrested and detained in custody shall be produced before the nearest magistrate within a period of twenty-four hours of such arrest excluding the time necessary for the journey from the place of arrest to the court of the magistrate and no such person shall be detained in custody beyond the said period without the authority of a magistrate.

(3) Nothing in clauses (1) and (2) shall apply (a) to any person who for the time being is an enemy alien; or (b) to any person who is arrested or detained under any law providing for preventive detention.

(4) No law providing for preventive detention shall authorize the detention of a person for a longer period than three months unless-
(a) an Advisory Board consisting of persons who are, or have been, or are qualified to be appointed as, Judges of a High Court has reported before the expiration of the said period of three months that there is in its opinion sufficient cause for such detention:

(5) When any person is detained in pursuance of an order made under any law providing for preventive detention, the authority making the order shall, as soon as may be, communicate to such person the grounds on which the order has been made and shall afford him the earliest opportunity of making a representation against the order.

(6) Nothing in clause (5) shall require the authority making any such order as is referred to in that clause to disclose facts which such authority considers to be against the public interest to disclose.

(7) Parliament may by law prescribe-
(a)  the circumstances under which, and the class or classes of cases in which, a person may be detained for a period longer than three months under any law providing for preventive detention without obtaining the opinion of an Advisory Board in accordance with the provisions of sub-clause (a) of clause (4);
(b) the maximum period for which any person may in any class or classes of cases be detained under any law providing for preventive detention; and
(c) the procedure to be followed by an Advisory Board in an inquiry under sub-clause (a) of clause (4).





குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.


13 comments:

  1. வணக்கம் நண்பரே... எல்லாம் சரிதான் ஆனால் இவைகள் நடைமுறையில் இல்லையே 80தே வருத்தம்.

    ReplyDelete
  2. Author provided valid details about various articles...

    Lastest Govt Jobs In Telangana

    ReplyDelete
  3. As Per Indian Constitution Any person who work in any Govt Jobs or not will have rights to Protection of life and personal liberty.

    ReplyDelete
  4. There's definitely a lot to know about this issue. I really like all the points you made. click here for more information. Thank you!

    ReplyDelete


  5. Flipkart SBI Offer 2020: 10% Instant Cashback
    flipkart sbi offer

    https://www.flipkart.com/?affid=crishkuma1
    https://flipkart-cashback-offers-today.blogspot.com



    Flipkart SBI Offer 2019: 10% Instant Cashback.
    Flipkart SBI Offer 2019: 10% Instant Cashback.flipkart sbi offerflipkart sbi offers,
    flipkart sbi offer,
    sbi offers in flipkart,
    sbi offers on flipkart,
    sbi card offers in flipkart,
    flipkart offers sbi card,
    flipkart offers on sbi card,
    flipkart offers for sbi credit card,
    flipkart offers on sbi debit card,
    flipkart offers on sbi credit cards,
    flipkart hdfc
    flipkart hdfc offer
    flipkart hdfc offers
    flipkart hdfc credit card offer
    flipkart hdfc bank offer
    flipkart hdfc debit card emi
    flipkart hdfc offer terms and conditions

    flipkart hdfc debit card emi offer
    flipkart hdfc discount
    flipkart hdfc offer big billion day
    10 instant discount flipkart hdfc
    flipkart hdfc cashback offer
    flipkart hdfc offer october 2018
    flipkart hdfc cashback
    flipkart hdfc smart buy
    flipkart hdfc credit card coupon code
    flipkart hdfc debit card emi products
    flipkart hdfc flight offer
    flipkart hdfc debit card emi eligibility
    flipkart hdfc promo code
    flipkart hdfc discount coupon
    flipkart hdfc terms and conditions
    flipkart hdfc no cost emi
    flipkart hdfc instant discount offer
    no cost emi flipkart hdfc credit card
    flipkart hdfc offer today
    flipkart hdfc offer august 2017
    flipkart hdfc offer may 2017
    flipkart hdfc card offer 2017
    how to avail flipkart hdfc offer
    flipkart hdfc credit card offers 2017
    flipkart hdfc credit card cash back offer

    flipkart hdfc 10 discount
    flipkart hdfc 10 off
    flipkart hdfc 10 instant discount


    flipkart sbi offerflipkart sbi offers,
    flipkart hdfc
    flipkart hdfc offer
    flipkart hdfc offers
    flipkart hdfc credit card offer
    flipkart hdfc bank offer
    flipkart hdfc debit card emi
    flipkart hdfc offer terms and conditions

    flipkart hdfc debit card emi offer
    flipkart hdfc discount
    flipkart hdfc offer big billion day
    10 instant discount flipkart hdfc
    flipkart hdfc cashback offer
    flipkart hdfc offer october 2018
    flipkart hdfc cashback
    flipkart hdfc smart buy
    flipkart hdfc credit card coupon code
    flipkart hdfc debit card emi products
    flipkart hdfc flight offer
    flipkart hdfc debit card emi eligibility
    flipkart hdfc promo code
    flipkart hdfc discount coupon
    flipkart hdfc terms and conditions
    flipkart hdfc no cost emi
    flipkart hdfc instant discount offer
    no cost emi flipkart hdfc credit card
    flipkart hdfc offer today
    flipkart hdfc offer august 2017
    flipkart hdfc offer may 2017
    flipkart hdfc card offer 2017
    how to avail flipkart hdfc offer
    flipkart hdfc credit card offers 2017
    flipkart hdfc credit card cash back offer

    flipkart hdfc 10 discount
    flipkart hdfc 10 off
    flipkart hdfc 10 instant discount

    ReplyDelete