Saturday 29 August 2015

தினம் ஓரு உரிமை - பொது நிதியிலிருந்து உதவிப் பெறும் உரிமை


இந்திய அரசியல் சாசனம் - 41

         ஒருவருடைய பொருளாதார வளர்ச்சிக்கும்  சக்திக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும், கல்விப் பயில வாய்ப்பு கிடைப்பதற்கும், வேலையில்லாத போதும் அல்லது முதிர்வயதுவுடையவருக்கும் அல்லது, நோய்வுற்றவருக்கும் அல்லது, ஊனமுற்றவருக்கும் மற்றும் வறுமையில் வாடுவோருக்கும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதற்கு துனைபுரியவதற்கேற்ற வழிவகைகளை அரசு காண வேண்டும்.


https://en.wikipedia.org/wiki/Constitution_of_India



Constitution of India, Article 41.

 The State shall, within the limits of its economic capacity and development, make effective provision for securing the right to work, to education and to public assistance in cases of unemployment, old age, sickness and disablement, and in other cases of undeserved want. 


தகவல் http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf





குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment