Saturday 1 August 2015

செப்டம்பர் 23 - 2015 ல் உலகம் அழியுமா..? அழியாதா..? வீடியோ படத்திலிருந்து


       The Illuminati know what is coming September 22-28, 2015 (part 1 of 4)   இப்படி ஒரு வீடியோ படத்திலிருந்து எடுக்கப்பட்டது தான் இந்த தலைப்பு.பனங்காட்டு நரி: உலக கலாச்சார சீரழிவிற்கு இலுமினாட்டிகள் காரணமா? படித்ததின் விளைவு.

அமெரிக்காவில் மிக பிரபலமான வீடியோ இது.

இதனைப் பார்க்கும் நமக்கு இது நடக்காது அல்லது நடக்கும் என்பது வேறு, ஆனாலும் இதனைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

கமல் தசாவதாரத்தில் சொல்லவது போல் கடவுள் இல்லையென்று சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் என்பதுப்போல உலகம் அழியும் என்று சொல்லவில்லை அழியாமல் இருந்தால் நல்லாயிருக்கும்.

இது வரை நாம் எத்தனையோ வதந்திகளை பார்த்துவிட்டோம் 2000ல் அழியும் என்றார்கள் பிறகு 2012 மாயன் காலண்டர் படி அழியம் என்றார்கள் இப்போழது செப்டம்பர் 23 - 2015. பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நாளை யூதர்கள் பரிகார நாளாக கருதுகிறார்கள்(Yom Kippur). அது வரை இந்த வீடியோவைப் பார்ப்போம்......


 வீடியோ-1


 வீடியோ-2



 வீடியோ-3



 வீடியோ-4


அந்த விடியோக்களிருந்து எடுக்கப்பட்ட சில பட காட்சிகள்..































Links

1. http://beforeitsnews.com/prophecy/2015/05/a-great-deception-is-brewing-september-2015-i-know-what-is-going-to-happen-and-it-is-not-what-you-think-2469094.html

2. http://www.tribulation-now.org/2014/11/10/newtons-calculations-point-to-sept-23-2015-yom-kippur/

3. https://www.google.co.in/search?q=sept+23+2015&ie=utf-8&oe=utf-8&gws_rd=cr&ei=21y7VYeALIyQuQTNzIqAAw#q=september+23+2015+yom+kippur

4. https://www.hebcal.com/holidays/2015-2016

5. http://thomastaylorministries.org/WordsOfLife/coming-four-bloods-moons-blood-moons-mean/


2 comments:

  1. பரபரப்பான வதந்திகள் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒதுக்கித் தள்ளுவோம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இது அதிர்ச்சி அடைய அல்ல அறிந்து தெளிய....

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete