Thursday 4 February 2016

தினம் ஒரு சட்டம் - குழந்தையைக் காப்பாற்ற....


 இ.த.ச 316

   யாராவது சூழ்நிலைக் காரணமாக ஒரு செயலை செய்ந்து அதன் விளைவாக ஒரு மரணம் சம்பவித்தால் அது மரணத்தை விளைவித்த குற்றமாகும் இதில் மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.


   இவ்வாறு செய்யப்படும் செயலால் தாயின் வயிற்றில் உள்ள ஒரு குழந்தைக்கோ அல்லது பிறந்த குழந்தைக்கோ மரணம் நேர்ந்தால் அவரின் மீது மரணத்தை விளைவித்த குற்றம் சாரும்.,

   இது குற்றமாகும் இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில்  சிறைக்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - என்பவர் கருப்பமாக உள்ள ஒரு பெண்ணிற்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என ஒரு செயல் செய்ந்து அவரை வாகனத்தால் மோதுகின்றார் ஆனால் அந்தப் பெண்ணிற்கு எதுவும் ஆகாமல் உயிர் பிழைக்கின்றார் ஆனால் அவரின் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு உயிர் சேதம் ஆகின்றது இதின் படி என்பவர் மரணத்தை விளைவித்த குற்றத்தைப் புரிகின்றார்.



Section 316- Causing death of quick unborn child by act amounting to culpable homicide

    Whoever does any act under such circumstances, that if he thereby caused death he would be guilty of culpable homicide, and does by such act cause the death of a quick unborn child, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

Illustration.

A, knowing that he is likely to cause the death of a pregnant woman, does an act which, if it caused the death of the woman, would amount to culpable homicide. The woman is injured, but does not die, but the death of an unborn quick child with which she is pregnant is thereby caused. A is guilty of the offence defined in this section.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

No comments:

Post a Comment