Saturday 13 February 2016

தினம் ஒரு சட்டம் - போலி அல்லது பொய் ஆவணம் புனைதல் அல்லது உருவாக்குதல்


இ.த.ச 463

           யாராவது, போலியாக ஒரு ஆவணத்தை அல்லது கணினி சார்ந்த ஆவணத்தை போலியாக தயாரித்து அதன் மூலம் பொதுமக்களுக்கும் இல்லது தனிமனிதருக்கும் ஏமாற்றவேண்டும் அல்லது நட்டம் உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது ஒரு உரிமை 
   அல்லது 
  இல்லாத ஒரு பங்கை நிலை நாட்டுவதற்கும், ஒருவரிடமிருந்து அவருடைய சொத்தை முழுமையாகவோ அல்லது அதின் ஒரு பாகத்தையோ அபகரிக்க அல்லது ஒருவரை ஒரு ஒப்பந்தத்தில் சம்மதிக்க செய்ய அல்லது யாரையாவது மோசடி செய்ய வேண்டும் அல்லது மோசடி செய்யப்பட வேண்டும் என ஒரு ஆவணத்தையோ அல்லது அதின் ஒரு பகுதியை உருவாக்கினாலும் அதனை போலி ஆவணம் அல்லது பொய் ஆவணம் புனைதல் என கூறப்படும்

Section 463- Forgery
 

     *[Whoever makes any false documents or electronic record part of a document or electronic record with, intent to cause damage or injury], to the public or to any person, or to support any claim or title, or to cause any person to part with property, or to enter into any express or implied contract, or with intent to commit fraud or that fraud may be committed, commits forgery.

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).
 
 

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment