Wednesday 3 February 2016

தினம் ஒரு சட்டம் - கருவை சிதைக்க வேண்டும் என செயல்பட்டு அதன் விளைவாக



 இ.த.ச 314



யாராவது ஒருப் பெண்ணின் கருவை சிதைக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது எண்ணத்துடன் ஒரு காரியம் செய்ய . அதன் விளைவாக அந்தப் பெண்ணின் கரு கலைந்து அல்லது கரு கலையாமல் அந்தப் பெண்ணிற்கு மரணம் உண்டானால், அந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் அவருக்கு விதிக்கப்படும்.

மேலும் மேலே கூறப்பட்டுள்ள குற்றத்தை அந்தப் பெண்ணின் சம்மதமின்றி செய்ந்திருந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் அவருக்கு விதிக்கப்படும்.

விளக்கம் - குற்றத்தை புரிந்தவருக்கு தம்முடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என தெரியாமல் இருக்கலாம் ஆனாலும் குற்றத்திற்கான பொருப்பை தட்டிகழிக்க இயலாது.



Section 314- Death caused by act done with intent to cause miscarriage
Whoever, with intent to cause the miscarriage of woman with child, does any act which causes the death of such woman, shall be punished with imprisonment of either description for a term may extend to ten years, and shall also be liable to fine.

If act done without woman's consent:- And if the act is done without the consent of the woman, shall be punished either with *[imprisonment for life] or with the punishment above mentioned.

Explanation: - It is not essential to this offence that the offender should know that the act is likely to cause death.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956). 



 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

1 comment: