Wednesday 10 February 2016

தினம் ஒரு சட்டம் - அஜாக்கிரதையாக நடந்து காயத்தை உண்டாக்கினால்



இ.த.ச 337

     யாராவது,  அஜாக்கிரதையாக மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்க கூடிய அல்லது பிறருடைய பாதுக்காப்புக்கு ஊருவிளைவிக்க கூடிய எந்த செயலையாவது அஜாக்கிரதையாக செய்து அதனால் யாருக்காவது காயம் உண்டானால் அது குற்றமாகும்.

    இந்த செயலை செய்த நபருக்கு ஆறு மாதங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது ஐந்நூறு ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 337- Causing hurt by act endangering life or personal safety of others

     Whoever causes hurt to any person by doing any act so rashly or negligently as to endanger human life, or the personal safety of others, 

    shall be punished with imprisonment of either description for term which may extend to six months, or with fine which may extend to five hundred rupees, or with both. 
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

3 comments:

  1. இது மிகவும் குறைவான தண்டனையாக தெரிகிறது நண்பரே மேலே இருப்பவன் பலரது உயிரைக் குடித்தவன்தான்

    ReplyDelete
  2. அதனால் யாருக்காவது காயம் உண்டானால் அது குற்றமாகும்.

    ReplyDelete
  3. அதனால் யாருக்காவது காயம் உண்டானால் அது குற்றமாகும்.

    ReplyDelete