Friday 5 February 2016

தினம் ஒரு சட்டம் - இறந்தக் பிறந்த குழந்தையை மறைமுகமாக அடக்கம் பண்ணுதல்


இ.த.ச 318

       யாராவது, இறந்து பிறந்த குழந்தை அல்லது பிறந்தப் பின்பு இறந்தக் குழந்தையை  மறைமுகமாக புதைப்பதும் அல்லது வேறு விதமாக அந்தக் குழந்தையின் சடலத்தை மறைப்பதும் குற்றமாகும்.



     இது கருத்துடன் பிறந்தக் குழந்தையை மறைக்க வேண்டும் அல்லது மறைக்க முயற்சி செய்யவேண்டும் என செய்யப்படுகிறது இது சட்டப்படி குற்றமாகும்.

     இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 318- Concealment of birth by secret disposal of dead body
 

    whoever, by secretly burying or otherwise disposing of the death body of a child whether such child die before or during its birth, intentionally conceals or endeavours to conceal the birth of such child, 

    shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
 

No comments:

Post a Comment