Thursday 11 February 2016

தினம் ஒரு சட்டம் - அஜாக்கிரதையாக நடந்து மனிதருக்கு கொடுங்காயத்தை உண்டாக்கினால்


இ.த.ச 338
  

   யாராவது,  அஜாக்கிரதையாக மனித உயிருக்கு ஆபாயத்தை உண்டாக்கும் வகையில் அல்லது பிறருடைய பாதுக்காப்புக்கு ஊருவிளைவிக்க கூடிய எந்த செயலையாவது அஜாக்கிரதையாக செய்து அதனால் யாருக்காவது கொடுங்காயம் உண்டானால் அது குற்றமாகும்.

 



    இந்த செயலை செய்த நபருக்கு இரண்டு வருடங்கள் வரையில் சிறைக்காவல் அல்லது ஆயிரம் ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 338- Causing grievous hurt by act endangering life or personal safety of others


    Whoever causes grievous hurt to any person to doing any act so rashly or negligently as to endanger human life, or the personal safety of others, 

   shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine which may extend to one thousand rupees, or with both. 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1790
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment