Sunday 7 February 2016

தாக்கி ஒரு சொத்தைப் பறித்தல் அல்லது தாக்கி ஒரு காரியத்தை செய்ய வலியுறுத்தல்



இ.த.ச 327



     யாராவது, தன்னிச்சையாக ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்தோ அல்லது அவருக்கு பிரியமான வேறோரு நபரிடமிருந்தோ ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பிட்டைப் பெற தன்னிச்சையாக காயம் உண்டாக்குவது ( Voluntarily causing hurt ) குற்றமாகும்.

    மேலும் தாக்குதலுக்கு உள்ளானவர் அல்லது தாக்கப்பட்ட அவருக்கு பிரியமான வேறுறோருவரை சட்ட விரோதமாக ஒரு காரியத்தை அல்லது ஒரு குற்ற செயலைப் புரியும்படி காட்டாயப்படுத்துவதற்காக அவரைத் தன்னிச்சையாக காயப்படுத்துவதும் குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரைசிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படவேண்டும்.

Section 327- Voluntarily causing hurt to extort property, or to constrain to an illegal act
 

    Whoever voluntarily causes hurt, for the purpose of extorting from the sufferer, or from any person interested in the sufferer, any property or valuable security, or of constraining the sufferer or any person interested in such sufferer to do anything which is illegal or which may facilitate the commission of an offence, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine. 



  குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:

Post a Comment