Wednesday 3 February 2016

தினம் ஒரு சட்டம் - கருச்சிதைவை பெண்ணின் சம்மதம் பெறாமல் செய்ந்தால்


 இ.த.ச 313



      யாராவது இ.த.ச பிரிவு 312 ல் கூறியுள்ளப்படி ஒரு கருச்சிதைவை அந்தப் பெண்ணின் சம்மதத்தைப் பெறாமல் செய்ந்தால் குற்றமாகும்.  இந்தக் குற்றத்தை செய்ந்தவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.



Section 313- Causing miscarriage without woman's consent
     Whoever commits the offence defined in the last preceding section without the consent of the woman, whether the woman is quick with child or not, shall be punished with *[ imprisonment for life] or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956). 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1765 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.       

No comments:

Post a Comment