Saturday 6 February 2016

தினம் ஒரு சட்டம் - தன்னிச்சையாக காயம் அல்லது கொடுங்காயப்படுத்துதல் என்றால் என்ன....?



இ.த.ச 321 - தன்னிச்சையாக காயப்படுத்துதல்

       யாராவது, ஒருவருக்கு காயம் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லது கருத்துடன் ஒரு செயல் செய்யப்பட்டு அத்தகைய செயலால் யாருக்காவது காயம் ஏற்ப்பட்டால் அதனைச் தன்னிச்சையாக காயப்படுத்துதல் என்று கூறப்படும்..



இ.த.ச 322 - தன்னிச்சையாக கொடுங்காயப்படுத்துதல்

 யாராவது, ஒருவருக்கு கொடுங்காயம் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லது கருத்துடன் ஒரு செயல் செய்யப்பட்டு அத்தகைய செயலால் யாருக்காவது கொடுங்காயம் ஏற்ப்பட்டால் அதனைச் தன்னிச்சையாக கொடுங்காயப்படுத்துதல் என்று கூறப்படும்..

விளக்கம் - 

   என்பவர் பி என்பவரை முகத்தை உருமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும் கருத்துடனும் ஒங்கி உளியால் அடிக்கின்றார் அதன் விளைவாக பி என்பவருக்கு முகம் உருமாறவில்லை ஆனால் இருபது நாட்களுக்கு எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் மருத்துவமனையில் அவதிப்படுகின்றார், இப்போது என்பவர்
தன்னிச்சையாக கொடுங்காயப்படுத்துதல் செய்ந்ததாக கருதப்படும்.

Section 322- Voluntarily causing grievous hurt
 

   Whoever voluntarily causes hurt, if the hurt which the intends to cause or knows himself to be likely to cause is grievous hurt, and if the hurt which he causes is grievous hurt, is said "voluntarily to cause grievous hurt".

Explanation. - A person is not said voluntarily to cause grievous hurt except when he both causes grievous hurt and intends or knows himself to be likely to cause grievous hurt. But he is said voluntarily to cause grievous hurt, if intending or knowing himself to be likely to cause grievous hurt of one kind; he actually causes grievous hurt of another kind.

Illustration

A, intending or knowing himself to be likely permanently to disfigure Z's face, gives Z a blow which does not permanently disfigure Z's face, but which cause Z to suffer severe bodily pain for the space of twenty days. A has voluntarily caused grievous hurt.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1774

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

1 comment:

  1. கருத்து சொல்லலாமே....

    ReplyDelete