Sunday 6 March 2016

தினம் ஒரு சட்டம் - பெண்களை ஆபாசபடமெடுத்தல் - VOYEURISM



இதச - 354 (


            எந்த ஒரு மனிதனாவது, ஒரு பெண்  தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக இருக்கும்போது அவரைப் அவரைப் பார்ப்பது, அவருடையஅந்தரங்க நிலைகளைப் படம் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

         முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு ஒராண்டுக்கு குறையாமல் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் ,

       தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் குறையாமல் அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூ
டிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - 

 1. ஒரு பெண்  தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக இருப்பது என்பது - ஒரு பெண் உடை மாற்றும் போதோ, கழிப்பறை, குளியலறையை பயன்படுத்தும்போதா நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடைகளுடன் இருப்பதைக் குறிக்கும். அல்லது பொதுமக்கள் இருக்கும் இடத்தில் செய்ய வெட்கப்படகூடிய ஒரு வக்கிரமானகாரியத்தை கூறிக்கும்.

2. மேலும் பாதிக்கப்பட்ட அந்த நபர் அவ்வாறு தன்னை  படமெடுக்க அல்லது எதாவது ஒரு செயலுக்கு சம்மதித்து அதை மற்றவர்களுக்கு பகிரக்கூடாது என ஒரு சம்மதத்துடன் எடுக்கப்பட்டு 
அல்லது செய்யப்பட்டு பின்பு அதனை மீறி மற்றவர்களுக்கு பகிர்வதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.



 IPC 354C: Section 354C - Voyeurism1
      
      Any man who watches, or captures the image of a woman engaging in a private act in circumstances where she would usually have the expectation of not being observed either by the perpetrator or by any other person at the behest of the perpetrator or disseminates such image 

     shall be punished on first conviction with imprisonment of either description for a term which shall not be less than one year, but which may extend to three years, and shall also be liable to fine, and be punished on a second or subsequent conviction, with imprisonment of either description for a term which shall not be less than three years, but which may extend to seven years, and shall also be liable to fine.

Explanations
       
  1. For the purpose of this section, “private act” includes an act of watching carried out in a place which, in the circumstances, would reasonably be expected to provide privacy and where the victim’s genitals, posterior or breasts are exposed or covered only in underwear; or the victim is using a lavatory; or the victim is doing a sexual act that is not of a kind ordinarily done in public.
  2.    
  3. Where the victim consents to the capture of the images or any act, but not to their dissemination to third persons and where such image or act is disseminated, such dissemination shall be considered an offence under this section.
 
1 Criminal Law (Amendment) Act, 2013

https://www.kaanoon.com/indian-law/ipc-354c/


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

No comments:

Post a Comment