Wednesday 9 September 2015

தினம் ஒரு சட்டம் - கொள்ளை என்றால் என்ன ?



இ.த.ச 390 



            கொள்ளை என்பது ஒரு திருட்டு அல்லது ஒரு அச்சுருத்திப் பொருள் பறித்தல் சம்பவமாக இருக்காலாம், அவ்வாறு நடைப் பெறும் போது கீழ் கண்ட நிகழ்வுகள் நடக்கலாம்.

1. கொள்ளை என்பது ஒரு திருட்டுடன் கூடிய ஒரு நிகழ்வு.

கொள்ளை என்பது என்னவென்றால் ஒரு பொருளைத் திருடி எடுக்கும் போது குற்றவாளியால் யாருக்காவது ஒரு மரணம்  அல்லது காயம் அல்லது மரணத்தை உண்டாக்கும் ஒரு செயல் அல்லது ஒரு முறையற்ற தடுத்தல் அல்லது ஒரு முறையின்றி தடுத்தல் உடனே நிகழும் என்ற பயத்தை உண்டாக்கினாலும் அல்லது அதற்கான ஒரு நிகழ்வுகளில் எதாவது ஒன்று நடந்தாலும் அத்தகைய திருட்டை கொள்ளை என்று சொல்லப்படும்.


2. கொள்ளை என்பது ஒரு அச்சுறுத்திப் பொருள் பறிப்பதுடன் கூடிய ஒரு நிகழ்வு.


     கொள்ளை என்பது என்னவென்றால் அச்சுறுத்திப் பொருள் பறிக்கும் பொழுது அச்சுறுத்தப்படும் நபருக்கு அருகில் குற்றவாளி இருக்கிறான். அந்த நபருக்கு அல்லது வேறு ஒரு நபருக்கு மரணம் , காயம் அல்லது முறையின்றித் தடுத்தல் அல்லது முறையின்றித் தடுத்தல் உடனே நிகழும் என்ற பயத்தை ஊட்டி, அவரிடமிருந்து அந்த இடத்திலேயே பொருளைப் பறித்தால், அந்தக் அச்சுறுத்திப் பொருள் பறிக்கும் குற்றமும் கொள்ளை என்றே சொல்லப்படும்.

 



IPC Section 390- Robbery





In all robbery there is either theft or extortion.

When theft is robbery.
-Theft is "robbery" if, in order to the committing of the theft, or in committing the theft, or in carving away or attempting to carry away property obtained by the theft, the offender, for that end, voluntarily cause or attempts to cause to any person death or hurt or wrongful restraint, or fear of instant death or of instant hurt, or of instant wrongful restraint.





When extortion is robbery.
-Extortion is "robbery" if the offender, at the time of committing the extortion, is in the presence of the person put in fear, and commits the extortion by putting that person in fear of instant death, of instant hurt, or of instant wrongful restraint to that person or to some other person, and, by so putting in fear, induces the person so put in fear then and there to deliver up the thing extorted.

Explanation. -The offender is said to be present if he is sufficiently near to put the other person in fear of instant death, of instant hurt, or of instant wrongful restraint.

Illustrations

(a) A hold Z down and fraudulently takes Z's money and jewels from Z's clothes without Z's consent. Here A has committed theft, and in order to the committing of that theft, has voluntarily caused wrongful restraint to Z. A has therefore committed robbery.

(b) A meets Z on the high roads, shows a pistol, and demands Z's purse. Z in consequence, surrenders his purse. Here A has extorted the purse from Z by putting him in fear of instant hurt, and being at the time of committing the extortion in his presence. A has therefore committed robbery. (c) A meets Z and Z's child on the high road. A takes the child and threatens to fling it down a precipice, unless Z delivers his purse. Z, in consequence delivers his purse. Here A has extorted the purse from Z, by causing Z to be in fear of instant hurt to the child who is there present. A has therefore committed robbery on Z.

(d) A obtains property from Z by saying-"Your child is in the hands of my gang, and will be put to death unless you send us ten thousand rupees". This is extortion, and punishable as such; but it is not robbery, unless Z is put in fear of the instant death of his child. 


 Thanks http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1849


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

2 comments:

  1. ஒ,.....! இத்தனை "அல்லது "இருப்பதினால்தான் கொள்ளை, கொள்ளையா கொள்ளை அடிக்கிறாங்களோ! நன்றி நண்பரே

    ReplyDelete