Saturday 5 September 2015

தினம் ஒரு கடமை - தேச முன்னேற்றம்


    இது வரை இந்திய அரசியலமைப்பு சாசனம் நமக்கு வழங்கிய உரிமைகளைப் பார்த்தோம் இனி கடமைகளைப் பார்ப்போம். -பாகம்- 3



இந்திய அரசியலமைப்பு சாசனம் - 51 A - (3)


ஏ) - விஞ்சானத்தை வளர்ப்பதற்கும் அதன் அடிப்படையில் அனுகுவதற்கும், மனிதாபிமானத்தை வளர்ப்பதற்கும், ஆராய்வு ஊக்கம் மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை காப்பதற்கும் வளர்ப்பதற்கும்.




(h) to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform; 
ஐ) - பொது சொத்துக்களை பாதுக்காப்பதற்கும் மேலும் வன்முறையின்றி வாழ்வதற்கும்.


(i) to safeguard public property and to abjure violence;

 

  
) - நம் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் அனைத்து துறைகளிலும் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் சிறப்படைய முயற்சி செய்வதற்கும்,

(j) to strive towards excellence in all spheres of individual and collective activity so that the nation constantly rises to higher levels of endeavour and achievement PART V THE UNION CHAPTER I THE EXECUTIVE The President and Vice President.

 Read more: http://www.lawnotes.in/Article_51A_of_Constitution_of_India#ixzz3knGVVGfY


தகவல்: http://lawmin.nic.in/coi/coiason29july08.pdf
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

2 comments:

  1. வர வர புகைப்படங்களுடன் கலக்கல் பதிவு ஸூப்ர் நண்பரே...

    ReplyDelete