இ.த.ச 364 - கொலை செய்வதற்காக ஆட்கடத்தல்
யாரவது, ஒருவரை கொலைச் செய்யவேண்டும் அல்லது அத்தகைய அபயத்தில் விடவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவரை கவர்த்தலும் அல்லது கடத்தி செல்லுதலும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
                        364-
                        Kidnapping or abducting in order to murder
                    
Whoever kidnaps or abducts any person in 
order that such person may be murdered or may be so disposed of as to be
 put in danger of being murdered, shall be punished with *[imprisonment 
for life] or rigorous imprisonment for a term which may extend to ten 
years, and shall also be liable to fine.
Illustrations
(a) A kidnaps Z from **[India], intending or knowing it to be likely that Z may be sacrificed to an idol. A has committed the offence defined in this section.
(b) A forcibly carries or entices B away from his home in order that B may be murdered. A has committed the offence defined in this section.
1. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956).
2. The words "British India" have successively been subs. by the A. O. 1948, the A.O. 1950 and Act 3 of 1951, sec.3 and sch., to read as above.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1817
இ.த.ச 364 - A - பணம் பறிப்பதற்காக அல்லது பனயமாக ஆட்கடத்தல்
யாராவது, ஒருவரைக் கவர்த்து செல்லவதும் அல்லது கட்டாயப்படுத்தி கவர்ந்து சென்று அதன் முலம் அவரை சிறை வைத்து அதனால் ஒருவரை விடுவிப்பதும் அல்லது அதன் முலம் ஒன்றை அரசாங்கத்திடம் சாதித்துக் கொள்வதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு மரணத் தண்டனையும் அல்லது ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் அத்துடன் அபராதமும் உண்டு.
Section
                        364-A-
                        Kidnapping for ransom, etc.
                    
*Whoever kidnaps or abducts any person or 
keeps a person in detention of the such kidnapping or abduction and 
threatens to cause death or hurt to such person, or by his conduct gives
 rise to a reasonable apprehension that such person may be put death or 
hurt, or causes hurt or death to such person in order to compel the 
Government or **[any foreign State or international inter-governmental 
organization or any other person] to do or abstain from doing any act or
 to pay a ransom, shall be punishable with death, or imprisonment for 
life, and shall also be liable to fine].
* Ins. by Act 42 of 1993, sec. 2 (w.e.f. 22-5-1993).
** Subs. by Act 24 of 1995, for "any other person" (w.e.f. 26-5-1995).
* Ins. by Act 42 of 1993, sec. 2 (w.e.f. 22-5-1993).
** Subs. by Act 24 of 1995, for "any other person" (w.e.f. 26-5-1995).
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1818
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. இதில் வரும் படங்கள் கூகுள் தேடுப் பொறி மூலம் எடுக்கப்பட்டவை, தாங்களுக்கு உரியது என தகவல் தெரிவிப்பின் படம் நீக்கப்படும்.

No comments:
Post a Comment