Sunday 6 September 2015

தினம் ஒரு சட்டம் - இ.த.ச - 382 - திருடுவதற்காக கொலை மிரட்டல்



இ.த.ச - 382 -

     ஒரு பொருளை திருடுவதற்காக அல்லது அந்தப் பொருளை திருடிய பின்பு யாரிடமும் பிடிபடாமல் இருப்பதற்காக அல்லது திருடியப் பொருளை தன்னிடத்தில் வைத்திருப்பதற்காக ,


மரணம் அல்லது காயம் அல்லது தடுத்தல் போன்ற எதேனும் ஒன்றை செய்தல் 

அல்லது

    மரணத்தை உண்டாக்குவேன் அல்லது காயம் உண்டாக்குவேன் எல்லது தாக்குவேன் என்ற பயத்தை பிறருக்கு உண்டாக்கி யாரேனும் திருடினால்

    அந்த நபருக்கு பத்து ஆண்டுகள் வரையில் கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்



Section 382- Theft after preparation made for causing death, hurt or
 restraint in order to the committing of the theft 

     Whoever commits theft, having made preparation for causing death, or hurt, or restrain, or fear of death, or of hurt, or of restraint, to any person, in order to the committing of such theft, or in order to the effecting of his escape after the committing of such theft, or in order to the retaining of property taken by such theft, 

    shall be punished with rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.

Illustrations

(a) A commits theft on property in Z's possession; and, while committing this theft, he has a loaded pistol under his garment, having provided this pistol for the purpose of hurting Z in case Z should resist. A has committed the offence defined in this section.

(b) A picks Z's pocket, having posted several of his companions near him, in order that they may restrain Z, if Z should perceive what is passing and should resist, or should attempt to apprehend A. A has committed the offence defined in this section. 


தகவல் http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1842



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

4 comments: