Monday 21 September 2015

தினம் ஒரு சட்டம் - போலிசொத்து குறியீடும் அதன் தண்டனைகளும் - 2

 இ.த.ச 487

      யாராவது, ஒரு போலி குறியீட்டை உருவாக்கி ஒரு பெட்டியில் அல்லது ஒரு பெட்டகத்தில் அல்லது கிடங்கில் உள்ள பொருள் வேறொரு பொருள் என்றும் அல்லது அதில் இல்லாத பொருளை இருக்கிறது என்றும். இருக்கிற பொருளை இல்லை.யென்றும் அல்லது தரமான பொருளை தரமற்ற பொருள் என்றும் அல்லது தரமற்ற பொருளை தரமான பொருள் என்றும். அல்லது ஒரு பொது ஊழியரை அவர் தனி ஊழியர் என்றும் அல்லது தனி ஊழியரை பொது ஊழியர் என்றும் திரித்துக் கூறுவதற்காக ஒரு குறியீட்டை உண்டாக்குவதும் குற்றமாகும். 


    அவர் தாம் பிறரை ஏமாற்ற அத்தகைய குறியீட்டை உண்டாக்க வேண்டும் என்பதை நிரூபிக்க வேண்டும். 

 இல்லையென்றால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

Section 487- Making a false mark upon any receptacle containing goods
*Whoever makes any false mark upon any case, package or other receptacle containing goods, in a manner reasonably calculated to cause any public servant or any other person to believe that such receptacle contains goods which it does not contain or that it does not contain goods which it does contain, or that the goods contained in such receptacle are of a nature or quality different from the real nature or quality thereof, shall, unless he proves that he acted without intent to defraud, be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.

* Subs by Act 4 of 1889, sec. 3, for the original section 487.
 

 இ.த.ச 488

யாராவது,  இத்தகைய ஒரு போலி குறியீட்டை போலியாக செய்ய வில்லை அல்லது யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று செய்யவில்லை என்பதை தவிர்த்து , பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடன் புரிந்தால் அவரும் இந்தக் குற்றம் புரிந்ததாகவே கருதப்படுவார்
Section 488- Punishment for making use of any such false mark
*Whoever makes use of any such false mark in any manner prohibited by the last foregoing section shall, unless he proves that he acted without intent to defraud, be punished as if he had committed an offence against that section.

* Subs. by Act 4 of 1889, sec. 3, for the original section 488.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1949 



 இ.த.ச 489 

யாராவது, ஒரு சொத்துக் குறியீட்டை அகற்றுவதும், அழிப்பதும், உருக்குலைப்பதும் அதனோடு வேறு ஒன்றைச் சேர்ப்பதும் அதனால் பிறருக்கு ஒரு தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லது அதனால் தீங்கு செய்யப்படும் என்ற தெளிவுடன் யாராவது செய்ந்தால் அது குற்றமாகும்.


இந்தக் குற்றத்தை புரிந்தவருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.



Section 489- Tempering with property mark with intent to cause injury
*Whoever removes, destroys, defaces or adds to any property mark, intending or knowing it to be likely that he may thereby cause injury to any person, shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both.

* Subs. by Act 4 of 1889, sec. 3, for the original section 489. 

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1950 





 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.    

2 comments:

  1. தினம் ஒரு சட்டம். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தகவல் நன்று நண்பரே..

    ReplyDelete